Expensive MPvs : நாட்டின் விலையுயர்ந்த MPV கார்கள் - லிஸ்டில் முதலிடம் பிடிக்கும் Lexus LM 350h!
இந்திய சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த MPV (மல்டி பர்பஸ் வாகனம்) கார்களின் பட்டியல்
இன்னொவா கிறிஸ்டாவின் விலை ரூ.20 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 2.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது
இன்னோவா ஹைகிராஸின் விலை 19.8 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதில் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் பெட்ரோல் இன்ஜினும் வழங்கப்படுகிறது
மாருதி சுசுகி இன்விக்டோவின் விலை 25.5 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 2.0 லிட்டர் ஸ்டாங்க் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது
மின்சார வாகனமான BYD e6 விலை 29 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 71.7KWh பேட்டரி பேக் உள்ளது
டொயோட்டா வெல்ஃபைர் வாகனத்தின் தொடக்க விலை ரூ.1.2 கோடி. 2.5 லிட்டர் ஸ்ட்ரிங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது
lexus LM 350h மாடலின் தொடக்க விலை ரூ.2 கோடி. 2.5-லிட்டர், 4-சிலிண்டர் செல்ஃப்-சார்ஜிங் ஹைப்ரிட் இன்ஜின் உள்ளது