Suzuki Bikes Scooters: சுசூகி நிறுவனத்தின் மிரட்டலான பைக்குகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சுசூகி கட்டானா மாடலின் விலையானது ரூ.13.61 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 23 கிமீ மைலேஜை வழங்குகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
சுசூகி ஹயபுசா மாடலின் விலையானது ரூ.16.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 18 கிமீ மைலேஜை வழங்குகிறது.

சுசூகி ஜிக்ஸர் மாடலின் விலையானது ரூ.1.65 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 45 கிமீ மைலேஜை வழங்குகிறது.
சுசூகி ஜிக்ஸர் SF மாடலின் விலையானது ரூ.1.75 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 40 கிமீ மைலேஜை வழங்குகிறது.
சுசூகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் மாடலின் விலையானது ரூ.2.11 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 32 கிமீ மைலேஜை வழங்குகிறது.
சுசூகி அக்செஸ் 125 மாடலின் விலையானது 97,212 (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது . இந்த பைக் 45 கிமீ மைலேஜை வழங்குகிறது.
சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடலின் விலையானது 94,301 (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது . இந்த பைக் 58.5 கிமீ மைலேஜை வழங்குகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -