Costly Bikes : உலகின் மிக விலை உயர்ந்த பைக்குகள்...என்னென்ன தெரியுமா...?
உலகத்திலேயே மிக உயர்ந்த விலை கொண்ட சூப்பர் பைக் நெய்மர் மார்கஸ் நிறுவனத்தின் லிமிடெட்ட எடிஷனாக வெளியான ஃபைட்டர் பைக்குகள்தான். இதன் விலை ரூ.91 கோடி ஆகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுத்ததாக 1949ல் வெளியான e90 ஏஜிஎஸ் கோர்குபைன். இதன் விலையானது ரூ.58 கோடி ஆகும்.
ஆரஞ்சு நிறத்தில் பக்கா ஸ்போர்ட்ஸ் பைக்காக காட்சியளிக்கும் இகோஸ்ஸி Es1 spritதான். இதன் விலையானது 29 கோடி ரூபாய் ஆகும்.
1894ல் வெளிவந்த Hilderbran and wolfmuller தான் உலகின் முதல் மோட்டார் சைக்கிள். அதனால் இதன் விலையானது ரூ.28.94 கோடி ஆகும்.
2003ல் வெளியான dodge tokmahawk பைக் இதுதான். இந்த வாகனம் நகரங்களுக்குள் செல்ல அனுமதி கிடையாது. இதன் விலையானது ரூ.4.55 கோடி ஆகும்.
மிகவும் நகைச்சுவையாக இருக்கும் பைக் தான் BMS NEHMESIS பைக். இதன் விலையானது ரூ.24.82 கோடி ஆகும். இதில் 24 காரட் தங்கத்திலான சில பாகங்களும் உள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -