திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் : கொடிமரம், உற்சவர் தரிசனம்..!
V.வினோத்
Updated at:
24 Sep 2021 02:07 PM (IST)
1
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், கொடி மர தரிசனம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அண்ணாமலையார் திருக்கோவில், 63 அடி தங்க கொடிமரம் சிறப்பு அலங்காரம்
3
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், 63 அடி தங்க கொடிமர தரிசனம்.
4
அண்ணாமலையார் கோவிலில், விநாயகப் பெருமான் உற்சவர் தரிசனம்
5
உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரம்
6
சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மன்
7
பிரகாரத்தில் முழங்கப்படும் வாத்தியங்கள்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -