திருவண்ணாமலை : அருணாச்சலேஷ்வரர் திருக்கோவிலில், நாயன்மார்கள் உற்சவம் (புகைப்படங்கள்)
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சுந்தரமூர்த்தி நாயனார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுந்தரமூர்த்தி நாயனார் சிலை, அறுபத்தி மூன்று நாயன்மார்களின் சிலைகள் இருக்கும் இடத்தில் சிறப்பு அலங்காரத்தில்..
சிறப்பு அலங்காரத்தில் சேரமான் நாயனார் சுவாமி
சிறப்பு அலங்காரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் குதிரை வாகனத்தில்..
வண்ணப்பூக்கள் அலங்காரத்தில் சந்திரசேகரர்
சுவாமி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
சுந்தர மூர்த்தி நாயனார் ஐந்தாம் பிரகாரத்தில் வீதி உலா
வெள்ளி ரிஷப வாகனத்தில், சந்திரசேகரர் உற்சவர் ஐந்தாம் பிரகாரத்தில் வீதி உலா
வெள்ளி ரிஷப வாகனத்தில், சந்திரசேகரர் உற்சவர் ஐந்தாம் பிரகாரத்தில் வீதி உலா
ராஜகோபுரத்திற்கு காட்சி தரும் சிறப்பு புகைப்படம்
நாயன்மார்கள் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -