மேலும் அறிய

US Tariffs: ட்ரம்புக்கே ஆப்பு! அமெரிக்க அதிபர் விதித்த வரிகள் ரத்து - உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த USA உச்சநீதிமன்றம்

உலக நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரியை ரத்து செய்வதாக அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழ்வது அமெரிக்கா. இந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் ட்ரம்ப். இவர் கடந்தாண்டு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கான இறக்குமதி வரியை மிக கடுமையாக உயர்த்தினார். இதனால், ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்டது. 

வரி ரத்து:

ட்ரம்பின் முடிவுக்கு கண்டனம் குவித்த நிலையில், ட்ரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக அந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், குடியரசு கட்சித் தலைவரான ட்ரம்ப் வரி விதிப்பிற்கான 1977 சட்டத்தை பயன்படுத்துவது அவரது அதிகாரத்தை மீறியது என்றும், இதனால் ட்ரம்ப் விதித்த வரிகளை ரத்து செய்வதாக கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. 

பறிபோகும் வரி வருவாய்:

இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் மீண்டும் தாக்கத்தை உண்டாக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ட்ரம்ப் விதித்த வரிகள் காரணமாக அமெரிக்காவிற்கு அடுத்த 10 ஆண்டுகளில் ட்ரில்லியன் கணக்கான டாலர் வருவாய் கிட்டும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த வரி வருவாய் அமெரிக்காவிற்கு கிடைக்காத நிலை உண்டாகியுள்ளது.

அமெரிக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள இந்த தீர்ப்பின் காரணமாக அவர்கள் வரி விதிப்பின் மூலமாக வசூலித்த பணத்தை தற்போது திரும்பி ஒப்படைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா இந்த பணத்தை வரி வசூலித்த நாடுகளுக்கு திரும்ப ஒப்படைக்குமா? அல்லது ஒப்படைக்காதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

175 பில்லியன் அமெரிக்கா டாலர்:

இந்த வரி விதிப்பை அமல்படுத்திய பிறகு கடந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி முதல் வசூலித்த வரி நிர்வாகம் பற்றி தரவுகளை ட்ரம்பின் அரசு முறையாக ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில் ட்ரம்ப் விதித்த வரிகள் மூலமாக 175 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசரி வசூலிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். 

அமெரிக்காவின் வரலாற்றிலே சர்வதேச அவசரகால பொருளாதார அதிகார சட்டத்தை முதன்முதலில் பயன்படுத்தி அதிபர் ட்ரம்ப் ஆவார். 1977ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தின் மூலமாகவே ட்ரம்ப் உலக நாடுகள் மீது பன்மடங்கு வரியை விதித்தார். 

குடியேற்றம் மீதான அவரது அடக்குமுறை, கூட்டாட்சி நிறுவன அதிகாரிகளை பணிநீக்கம் செய்தல், உள்நாட்டு ராணுவம், வெளிநாட்டில் பணியமர்த்தல், ராணுவ நடவடிக்கைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும், அமெரிக்கா பொருளாதார பாதுகாப்பிற்காகவும் இந்த வரிகளை விதித்திருப்பதாக ட்ரம்ப் விளக்கம் அளித்திருந்தார். 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Embed widget