மேலும் அறிய

Viral Video: சாலையில் வாளுடன் வலம் வந்த சீக்கியர் - நடுரோட்டில் கண்மூடித்தனமாக என்கவுன்டர் - வீடியோ வைரல்

Sikh Shot Dead US: கையில் வாளை ஏந்தி சுற்றி திரிந்த நபரை நடுரோட்டில் போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அரங்கேறியுள்ளது.

Sikh Shot Dead US: கையில் வாளை ஏந்தி சுற்றி திரிந்த நபரை நடுரோட்டில் போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கையில் வாளுடன் சுற்றி திரிந்த சீக்கியர்

அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சல்ஸில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் நடுரோட்டில் வைத்து சீக்கியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான குர்ப்ரீத் சிங் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், சம்பவத்தின் போது கையில் வாளை ஏந்தியபடி நடுரோட்டில் நின்று கட்கா எனப்படும் சீக்கியர்களின் தற்காப்பு கலை வித்தைகளை செய்துள்ளார். போலீசார் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, க்ரிப்டோ.காம் அரேனா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்ட நபரிடமிருந்து சீக்கியர்கள் பயன்படுத்தக்கூடிய கண்டா எனப்படும் இருமுனை கூர் வாள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

கடந்த 13ம் தேதி காவல்துறையின் அவசர எண்ணுக்கு, சம்பவம் நடந்த பகுதியில் இருந்து பல புகார் அழைப்புகள் வந்துள்ளன. அதில், ஒரு நபர் கையில் கூரிய ஆயுதத்தை சுழற்றியபடி சாலையில் திரிவதாக தெரிவித்துள்ளனர். வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு ஆயுத்தத்தை சுழற்றியபடி திரிந்த நபரை நெருங்கிய போலீசார், அதனை கீழே போட்டுவிட்டு சரணடையும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அதனை ஏற்க மறுத்த குர்ப்ரீத் தனது காரில் ஏறி தப்பிக்க முயன்று தாறுமாறாக வாகனத்தை ஓட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் போலீசாரின் வாகனத்தின் மீதே தனது காரை மோதியுள்ளார்.

சுட்டுக் கொல்லப்படும் வைரல் வீடியோ:

இதையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய நபரை போலீசார் சுற்றி வளைத்தனர். துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவரை கைது செய்ய காரில் இருந்து இறங்கியுள்ளனர். அப்போது குர்ப்ரீத் கையில் வாளை ஏந்தியபடி போலீசாரை நோக்கி வேகமாக ஓடி வந்துள்ளார். இதனால், காவலர் ஒருவர் தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், தோட்டாக்கள் பாய்ந்து குர்ப்ரீத்தின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது. இந்த சம்பவத்தில் காவல்துறையினருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ? - ட்ரம்பின் மாற்றத்திற்கு காரணமென்ன?
ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ? - ட்ரம்பின் மாற்றத்திற்கு காரணமென்ன?
மீசையுடன் பிறந்த குழந்தை..இணையத்தில் வைரலாகும் வீடியோ நிஜமா? போலியா?
மீசையுடன் பிறந்த குழந்தை..இணையத்தில் வைரலாகும் வீடியோ நிஜமா? போலியா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
Embed widget