இரண்டாம் உலகப் போரில் வெற்றி தின கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு, வரும் மே மாதம் 9 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை உக்ரைன் மீதான போரை நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.