New Year 2023 LIVE: புத்தாண்டு பிறந்தது.. 2023ம் ஆண்டை ஆடிப்பாடி வரவேற்ற மக்கள்...!

New Year 2023 LIVE Updates: உலகம் முழுவதும் நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபி நாடுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 31 Dec 2022 11:44 PM

Background

ஆங்கில புத்தாண்டையொட்டி நட்சத்திர விடுதிகளுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்:நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டையொட்டி 80% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதி இல்லை.நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களை...More

இன்னும் சில நிமிடங்களில் புத்தாண்டு... உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் மக்கள்..!

இன்னும் சற்று நேரத்தில் புத்தாண்டு பிறக்க உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.