வெனிசுலா அதிபர் சுற்றிவளைத்த அமெரிக்கா
உலகநாடுகளில்போர்ஏற்பட்டால்உடனடியாகதடுத்துநிறுத்த முதல் ஆளாக ஆஜராகுபவர் அமெரிக்கஅதிபர்ட்ரம்ப், ஆனால் இதற்கு நேர்மாறாக வெனிசுலாநாட்டைஅதிரடியாகதாக்கிஅந்தநாட்டின்அதிபரானநிகோலஸ் மாடுரோவை அமெரிக்க இராணுவம் கைது செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவையடுத்து, அமெரிக்கப் படைகள் வெனிசுலாவில் மிகப்பெரிய அளவிலான தாக்குதல் நடத்தி, மாடுரோமற்றும்அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸையும் கைது செய்து கப்பல்வழியாகஅமெரிக்காவுக்கு கொண்டு வந்துள்ளது.
கைகள் கட்டப்பட்டு விலங்கிடப்பட்ட வெனிசுலா அதிபர்
கைகள்கட்டப்பட்டு, கையில்விலங்கிடப்பட்டகாட்சிகள்வெளியாகிபெரும்பரபரப்பைஎற்படுத்தியுள்ளது. வெனிசுலாஅதிபர்நிகோலஸ் மாடுரோமீதுஅமெரிக்கபல்வேறுகுற்றச்சாட்டுக்களைகூறிவருகிறது. குறிப்பாகமாடுரோ மீது 2020 ஆம்ஆண்டுமுதல் அமெரிக்காவில் "நார்கோ-டெரரிசம்" கொகெய்ன் இறக்குமதி சதி மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுக்களைகூறிவருகிறது. இதன்காரணமாகவேநிகோலஸ் மாடுரோகைதுசெய்யப்பட்டுள்ளாதகவும்நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படஇருப்பதாகதகவல்வெளியாகியுள்ளது.
இதனிடையேவெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே இனி நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும்எனவும்டிரம்ப்தெரிவித்துள்ளார். இந்தநிலையில்அமெரிக்காவின்நடவடிக்கைக்குஎதிராகவடகொரியாவின் அதிபர் கிம் ஜாங்உன்கடும்எச்சரிக்கைவிடுத்துள்ளார். இதுதொடர்பாகஅவர்வெளியிட்டுள்ளஅறிக்கையில், ஒரு நாட்டின் இறையாண்மையைப் பறித்துள்ளதுஅமெரிக்கா, எங்களது நெருங்கிய நண்பரான மதுரோவை உடனடியாக விடுவிக்கவேண்டும்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங்உன் எச்சரிக்கை
ஒரு நாட்டின் தலைவரைக் கடத்துவது சர்வதேச பயங்கரவாதம்எனதெரிவித்துள்ளவர், உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை அமெரிக்காஇழந்துவிட்டது. வெனிசுலாஅதிபரைநாடுகடத்தியிருப்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல், டிரம்ப் நெருப்போடு விளையாடுகிறார்.இந்தசம்பவம்அனுஆயுதங்கள்இல்லாதநாடுகளுக்குஒருஎச்சரிக்கை, நட்புநாடுகளுக்குபாதிப்புஎன்றால் நாங்கள் வேடிக்கைபார்க்கமாட்டோம்.
மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால், அதை எதிர்கொள்ள நாங்களும்தயாராகஉள்ளோம். எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கிகுறிவைத்துதயாராக உள்ளது. வெனிசுலாஅதிபர்கைதுதனி மனிதனின் கைது அல்ல, உலக நாடுகளின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்எனதெரிவித்துள்ள கிம் ஜாங் உன்,இதற்கான விலையை அமெரிக்கா மிகக் கடுமையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்எனஎச்சரித்துள்ளார்.
