மேலும் அறிய

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!

முதல் கருப்பின பெண் என்ற பெருமையை பெற்ற கீஷா லான்ஸ்: அமெரிக்க தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய இந்திய வம்சாவழிகள்

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலில் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக்கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், ட்ரம்பின் குடியரசுக் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

செனட், பிரதிநிதிகள் சபையை இழந்த ட்ரம்ப் கட்சி

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 உறுப்பினர் இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும், 36 மாகாணங்களில் ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி ஜனநாயகக்கட்சி செனட் சபையில் மொத்தமாக 53 இடங்களையும், குடியரசு கட்சி 42 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. மேலும்  435 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் அவையிலும் 200 இடங்களுக்கு மேல் ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது.

முதல் கருப்பின பெண் ஆளுநர் தேர்வு

அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தின் ஆளுநராக ஜனநாயக கட்சியை சேர்ந்த கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றிபெற்றுள்ளார். இவ்வெற்றியின் மூலம் அமெரிக்க வரலாற்றில் ஆளுநராக வெற்றி பெற்ற முதல் கருப்பின பெண் என்ற பெருமையை கீஷா லான்ஸ் பெற்றுள்ள நிலையில், 1998-ஆம் ஆண்டுக்கு பிறகு ஜார்ஜியா மாகாண ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. கீஷா லான்ஸ் 54.2 % வாக்குகளை பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியை சேர்ந்த தொழிலதிபர் ரிக் ஜாக்‌சனை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

வெற்றிக்கொடி நாட்டிய இந்திய வம்சாவழிகள்

அமெரிக்க இடைக்காலத்தேர்தலில் இந்திய வம்சாவழியினர் திரளானோர் வெற்றிபெற்றுள்ளனர்.மேரிலாண்ட் மாகாணத்தின் துணை ஆளுநராக ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட அருணா மில்லர் தனது பதவியைத் தக்கவைத்துள்ளார். மேலும், வெர்ஜீனியாவில் சுஹாஸ் சுப்பிரமணியம், புளோரிடாவில்  பியா தாண்டியா ஆகியோர் வெற்றிபெற்றனர்.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மைதானத்தில் நடந்த ஒரே ஒரு மோதல்... பறிபோன 30 வயது கால்பந்து வீரரின் உயிர்: உலக கால்பந்து ரசிகர்களை உலுக்கிய சோகம்!
மைதானத்தில் நடந்த ஒரே ஒரு மோதல்... பறிபோன 30 வயது கால்பந்து வீரரின் உயிர்: உலக கால்பந்து ரசிகர்களை உலுக்கிய சோகம்!
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
ஹோட்டலில் தோசை சுட்டு ஓட்டுக்கேட்ட அமெரிக்க வேட்பாளர்! அங்க வரை பரப்பிட்டீங்களா?
ஹோட்டலில் தோசை சுட்டு ஓட்டுக்கேட்ட அமெரிக்க வேட்பாளர்! அங்க வரை பரப்பிட்டீங்களா?
Jet Crash: மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Kavithai Gopal:
Kavithai Gopal: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு பட வாய்ப்பு தர்றேன்" ஆதாரத்துடன் சிக்கிய கவிதை கோபால்!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
Embed widget