தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் சிலரும் பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.