Continues below advertisement

விடுமுறையில் சுற்றுலா கொண்டாட்டம்

நாளுக்குநாள்இயந்திரவாழ்க்கைக்குஇணையாகஓடிக்கொண்டிருக்கும்மக்களுக்குஎப்போதாவதுகிடைக்கும்விடுமுறைதான்சற்றுஓய்வைகொடுக்கும், அதிலும்தொடர்விடுமுறைகிடைத்தால்ஒரேகொண்டாட்டம்தான். அந்தவகையில்நண்பர்கள், உறவினர்களோடுசுற்றுலாவிற்குபறந்துவிடுவார்கள். அதிலும்ஆண்கள்பெண்கள்எனமொத்தமாகசென்றுகும்மாளமிடுவார்கள்.

ஒருசிலர்யாருடையதொந்தரவும்இருக்ககூடாதுஎன்பதற்காகதனியாகஅமைதியானஇடத்தைதேடிசெல்வார்கள். அந்தஇடங்களிலும்ஆண்கள்கூட்டம்அதிகமாகவேகாணப்படும். அப்படிகூட்டமேஇருக்ககூடாதுபெண்கள்மட்டுமேஇருக்கவேண்டும்எனநினைப்பவர்களுக்காகத்தான்சூப்பரானதகவல்ஒன்றுவெளியாகியுள்ளது.ஆமாம்.. பெண்களுக்காகமட்டுமேஒருதனிதீவுஇருப்பதாகவும், இங்குஆண்களுக்குமுற்றிலும்அனுமதிஇல்லையெனவெளியாகியுள்ளபுதியதகவல்தான்பெரும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

Continues below advertisement

பெண்களுக்கான தனித்தீவு

அப்படிஅந்ததீவில்என்னதான்ரகசியம்உள்ளதுஎன்பதைபார்க்கலாம். பின்லாந்துஹெல்சின்கி அருகே பால்டிக் கடலில்அமைந்துள்ளதுதான்சூப்பர்ஷீ (SuperShe) தீவு.பின்லாந்தின்ஹெல்சின்கிவிமானநிலையத்திலிருந்து 75 நிமிடங்கள்தொலைவில்அமைந்துள்ளது. 4 பக்கமும்கடலால்சூழப்பட்டஇந்ததீவானது 8.47 ஏக்கர்பரப்பளவுகொண்டதாகும். இந்ததீவில்அழகானமரங்கள், வெள்ளைவெள்ளையெனகடல்மணல்எனரம்மியமானகாட்சியளிக்கிறது. இந்தஅழகானதீவைஉருவாக்கியவர்கிறிஸ்டினாரோத்என்கிறதொழிலதிபராவார். பலமில்லியன்டாலர்மதிப்புள்ளவணிகநிறுவனத்தைநடத்திவந்தகிறிஸ்டினாரோத்அந்தநிறுவனத்தைவிற்பனைசெய்துவிட்டுதீவுஒன்றுவாங்கியுள்ளார். அதற்குSuperSheஎன்கிறபெயரையும்சூட்டியுள்ளார்.

பெண்களுக்கான தனித்தீவு- உள்ளே உள்ள ரகசியம் என்ன.?

இந்ததீவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பெண்கள்மட்டுமேஅனுமதிக்கப்படுவார்கள்என்றஅறிவிப்பையும்வெளியிட்டார். பெண்களுக்காகஉருாக்கப்பட்டுள்ளஇந்தசூப்பர்ஷீதீவில்தங்குவதுஒருஅசாதாரணஅனுபவமாக இருக்கும் எனகூறப்படுகிறது. இந்ததீவில்பெண்களுக்குமட்டும்பிரத்தியோகமாகஆரோக்கியயோகா, ஆரோக்கியமானஇயற்கைஉணவுகள், காடுகளுக்குள்நடைபயணம், நீச்சல், மசாஜ், இயற்கை அழகுக்கான வழிமுறைஉள்ளிட்டபலவசதிகள்உள்ளதாக கூறப்படுகிறது. தப்பிதவறிகூடஇந்ததீவில்ஆண்களுக்குஅனுமதிஇல்லை. இந்ததீவுமுழுவதும்பெண்கள்தான்ஊழியர்களாகவும்நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்இந்ததீவில்பெண்களுக்குஉடல், மனம், அழகைமேம்படுத்தஇயற்கைமுறைஆலோசனைகள்மற்றும்ஆன்மாவைவலுப்படுத்தும்செயல்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு அனுமதி இல்லை

பெண்களுக்குமட்டுமேஉருவாக்கப்பட்டஇந்தSuperSheதீவில்அமைக்கப்பட்டுள்ளஓய்வுமையத்தில், தினசரிஎலக்ட்ரானிக்வாழ்க்கையின்பரபரப்பைதூக்கிபோட்டுவிட்டுகடலின்அமைதியானஅலைஓசையும், பைன்மரங்களின்காற்றோசையும்அனுபவிக்கமுடியும். இந்ததீவில்ஒரேநேரத்தில்அதிகளவில் பெண்கள் கூட்டம்கூடுவதைதவிர்க்கும்வகையில்குறைவானஎண்ணிக்கையானபெண்கள்குழுமட்டுமேஅனுமதிக்கப்படுகிறதுஎனஅந்ததீவைஉருவாக்கியகிறிஸ்டினாரோத்தெரிவித்துள்ளார்.