Israel Attack : சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்..! 5 ராணுவ வீரர்கள் பலி..!
சிரயாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 சிரிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
Continues below advertisement

தாக்குதலுக்கு ஆளான விமான நிலையம்
சிரியா நாட்டில் அமைந்துள்ளது டமாஸ்காஸ் சர்வதேச விமான நிலையம். இங்கு இஸ்ரேல் இன்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 சிரிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.