Villuppuram District Power Shutdown: விழுப்புரம்பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 30-04-2025 நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 09 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஜானகிபுரம் துணைமின் நிலையம்
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:
ஜானகிபுரம், சுதாகர் நகர், கலைஞர் நகர், சிங்கப்பூர் நகர், பாண்டியன் நகர், வழுதரெட்டி, காந்தி நகர், பெரியார் நகர், சாலாமேடு, EB காலணி, காமராஜர் நகர், NGGO காலணி, ஆசங்குளம், நாரயணன் நகர், திருச்சி நெடுஞ்சாலை, தனலட்சுமி கார்டன், இலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்துறை அறிவித்துள்ளது.
விழுப்புரம் நகரம் துணைமின் நிலையம்
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :
கே.கே ரோடு, வி.மருதூர், நரசிங்கபுரம், கந்தசாமி லேஅவுட், பார்த்தசாரதி லேஅவுட், வில்லியம் லேஅவுட், ஆறுமுகம் லேஅவுட், SBS நகர்,SIS நகர், கணேஷ் நகர், கொளதம் நகர், நண்பன் நகர், ராஜூவ் காந்தி நகர், அண்ணா நகர், மணி நகர், ஸ்ரீனிவாசா நகர், பூந்தோட்டம், நேருஜி ரோடு, திரு.வி.க.வீதி, எம்.ஜி.ரோடு.