Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்ட மக்களே நாளை (26.01.2025) கரண்ட் இருக்காது

Villupuram Power Shutdown 26.01.2025: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Continues below advertisement

Villuppuram District Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 26-01-2025 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

செஞ்சி துணை மின் நியைம்:

செஞ்சி நகரம், சேர்விளாகம், களையூர், ஈச்சூர், மேல்களவாய், அவியூர், மேல்ஒலக்கூர், தொண்டூர். அகலூர். சேதுவராயநல்லூர், பென்னகர், கள்ளப்புலியூர், சத்தியமங்கலம், சோ.குப்பம், வீரமாநல்லுார், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, பெரியமூர்.

சிட்டாம்பூண்டி துணை மின் நிலையம்:

சிட்டாம்பூண்டி தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், கோணை, சோமசமுத்திரம், சேரானுார், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பம்பாடி, சொரத்துார், ஜம்போதி, கல்லேரி, ஒதியத்துார், தின்னலுார், சென்னாலுார், பாடிப்பள்ளம், நெல்லிமலை. கெங்கவரம். தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம்.

தாயனுார் துணை மின் நிலையம்:

தாயனுார், மேல்மலையவுார். தேவனுார், மானந்தல், வடபாலை, ஈயக்குணம், கொடுக்கள்குப்பம், மேல்செவலாம்பாடி, நாரணமங்கலம், மேலவைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளைபெற்றாள், எய்யில், உண்ணாமனந்தல், எதப்பட்டு.

 

Continues below advertisement