Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்ட மக்களே நாளை (23.01.2025) கரண்ட் இருக்காது
Villupuram Power Shutdown 23.01.2025: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Villuppuram District Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 23-01-2025 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கண்டமங்கலம் துணை மின் நிலையம்:
கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம் பாளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவம்மால்காப்பேரி, நவமால்மருதூர், சேஷாங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், எல்.ஆர் பாளையம், பெரியபாபுசமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திக்குப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப் புதுப்பட்டு, கரைமேடு, திருமங்கலம், ரசபுத்திரபாளையம், பூசாரிபாளையம், பூதுார்.
வளவனுார் துணை மின் நிலையம்:
வளவனுார், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், ராமையன்பாளையம், மழவராயனூர், இளங்காடு, நல்லரசன்பேட்டை, சின்னகுச்சிபாளையம், கோலியனூர் கூட்ரோடு, செங்காடு, குமாரகுப்பம், நரையூர், தனசிங்கு பாளையம், கள்ளப்பட்டு, மேல்பாதி, குருமங்கோட்டை, எரிச்சனாம்பாளையம், அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், மோட்சகுளம், கூட்டுறவு நகர், சிறுவந்தாடு, சாலையாம்பாளையம், வாணியம்பாளையம், பஞ்சமாதேவி, பா. வில்லியனூர், குச்சிபாளையம், கள்ளிப்பட்டு, வடவாம்பலம் நரசிங்கபுரம் மடம், ஆலையம்பாளையம், தொந்திரெட்டி பாளையம், பெத்துரொட்டிகுப்பம், வீ.புதூர், பூசாரிபாளையம், கெங்கராம்பாளையம், அனிச்சம் பாளையம், உப்பு முத்தாம்பாளையம், பெரியேரி, குடுமியான்குப்பம்.
வானுார் துணை மின் நிலையம்:
வானுார், நயினார் பாளையம், காட்ரம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம்.
திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையம்:
திருச்சிற்றம்பலம், கடப்பேரிகுப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானுர், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, புளிச்சபள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்தூர், எல்லத்தரசு, பெரியகொழுவாரி, கொடூர், பொன்னையம்பட்டு, ஆரோவில், இரும்பை, ராயபுதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன்குப்பம், ஒழிந்தியாப்பட்டு, நாவற்குளம், நெசல், வில்வநத்தம், கழுப்பெரும்பாக்கம், மயிலம் ரோடு.





















