Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின்தடை - லிஸ்ட் இதோ !
காரணை பெரிச்சானுார், பூத்தமேடு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 22-07-2025 நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் காரணை பெரிச்சானுார், பூத்தமேடு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 22-07-2025 நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
காரணை பெரிச்சானுார், பூத்தமேடு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி :
காரணைபெரிச்சானுார், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலுார், ஆயந்துார், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்ட நல்லுார், மேல்வாலை, ஒதியத்துார், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனுார், காடகனுார், வி.சித்தாமூர், சி.மெய்யூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூத்தமேடு துணை மின் நிலையம் பராமரிப்பு பணி
பூத்தமேடு, சோழகனுார், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்துார், அதனுார், ஒரத்துார், தென்னமாதேவி, திருவாமாத்துார், அய்யங்கோவில்பட்டு, அய்யூர் அகரம், கொய்யாத்தோப்பு, டி.மேட்டுப்பாளையம், ஆசாரங்குப்பம், எஸ்.குச்சிப்பாளையம், சாணிமேடு, பி.சி.ஆலை, விநாயகபுரம், அரும்புலி, தர்மபுரி, செம்மேடு, சிறுவாலை, சூரப்பட்டு, தாங்கல், முத்தாம்பாளையம், கொசப்பாளையம், அய்யனப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















