மேலும் அறிய

Villupuram Power Cut Alert ⚡️: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை! உங்க ஏரியா இருக்கா?

Villupuram Power cut 28.10.2025: விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கண்டமங்கலம், காரணை பெரிச்சானுார், திருவெண்ணெய்நல்லூர், கெடார் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை

Villupuram Power cut 28.10.2025: விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கண்டமங்கலம், காரணை பெரிச்சானுார், திருவெண்ணெய்நல்லூர், கெடார் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 28.10.2025 செவ்வாய்கிழமை நாளை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

விழுப்புரம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி : 

மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை.

மின்தடை பகுதிகள் : 

  • விழுப்புரம்
  • சென்னை நெடுஞ்சாலை
  • திருச்சி நெடுஞ்சாலை
  • செஞ்சி ரோடு
  • மாம்பழப்பட்டு ரோடு
  • வண்டிமேடு
  • வடக்கு தெரு
  • விராட்டிக்குப்பம்
  • கே.வி.ஆர்., நகர்
  • நன்னாடு
  • பாப்பான்குளம்
  • திருவாமாத்துார்
  • ஓம்சக்தி நகர்
  • மரகதபுரம்
  • கப்பூர்
  • பிடாகம்
  • பிள்ளையார்குப்பம்
  • பொய்யப்பாக்கம்
  • நாராயணன் நகர்
  • ஆனாங்கூர்
  • கீழ்பெரும்பாக்கம்
  • ராகவன்பேட்டை
  • திருநகர்
  • கம்பன் நகர்
  • தேவநாதசுவாமி நகர்
  • மாதிரிமங்கலம்
  • பானாம்பட்டு
  • நன்னாட்டம்பாளையம்
  • வி.அகரம்
  • ஜானகிபுரம்
  • வழுதரெட்டி
  • சாலை அகரம்
  • தொடர்ந்தனுார்
  • கோலியனுார்
  • கோலியனுார் கூட்ரோடு
  • கிழக்கு பாண்டிரோடு
  • மகாராஜபுரம்.
    இந்த பகுதிகளுக்கு நாளை  மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவிப்பு.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

திருவெண்ணைநல்லூர் துணை மின் நிலையம் :

  • சர்க்கரை ஆலை பகுதி
  • பெரியசெவலை
  • துலகம்பட்டு
  • கூவாகம்
  • வேலூர்
  • ஆமுர்
  • பெரும்பாக்கம்
  • பரிக்கல்
  • மாரனோடை
  • துலுக்கப்பாயைம்
  • மணக்குப்பம்
  • பாவந்தூர்
  • பெண்னைவலம்
  • பணப்பாக்கம்
  • T.எடையார்
  • கீரிமேடு தடுத்தாட்கொண்டுர்
  • கிராமம்
  • மேலமங்கலம்
  • கண்ணராம்பட்டு
  • ஏமாப்பூர்
  • சிறுவானூர்
  • மாரங்கியூர்
  • ஏனாதிமங்கலம்
  • ஏரளூர்
  • கரடிப்பாக்கம்
  • செம்மார்
  • வளையாம்பட்டு
  • பையூர்
  • கொங்காரயனூர்
  • திருவெண்ணைநல்லூர்
  • சேத்தூர்
  • அமாவாசைபாளையம்
  • தி.கொளத்தூர்
  • சிறுமதுரை
  • பூசாரிபாளையம்
  • ஒட்டனந்தல்
  • அண்டராயநல்லூர்
  • கொண்டசமுத்திரம்
  • சரவணப்பாக்கம்
  • இளந்துரை
  • மாதம்பட்டு
  • கொத்தனூர்.

கண்டமங்கலம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி:-

மின்தடை பகுதிகள் :

  • கண்டமங்கலம்
  • சின்னபாபுசமுத்திரம்
  • வழுதாவூர்
  • கெங்கராம்பாளையம்
  • பி.எஸ் பாளையம்
  • பள்ளித்தென்னல்
  • நவமால்காப்பேர்
  • நவமால்மருதுார்
  • சேஷாங்கனுார்
  • பண்ணக்குப்பம்
  • கொத்தாம்பாக்கம்
  • பக்கமேடு
  • கலிங்கமலை
  • வெள்ளாழங்குப்பம்
  • அரங்கனுார்
  • கோண்டூர்
  • ஆழியூர்
  • எல்.ஆர் பாளையம்
  • பெரியபாபுசமுத்திரம்
  • கெண்டியங்குப்பம்
  • வனத்தாம்பாளையம்
  • குயிலாப்பாளையம்
  • தாண்டவமூர்த்திக்குப்பம்
  • அம்மணங்குப்பம்
  • கலித்திரம்பட்டு
  • பள்ளிப்புதுப்பட்டு
  • கரைமேடு
  • திருமங்கலம்
  • ரசபுத்திரபாளையம்
  • பூசாரிப்பாளையம்
  • பூதுார்.
மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

காரணை பெரிச்சானுார் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி : 

மின்தடை பகுதிகள் :

  • காரணைபெரிச்சானுார்
  • கண்டாச்சிபுரம்
  • முகையூர்
  • ஏ.கூடலுார்
  • ஆயந்துார்
  • ஆலம்பாடி
  • சென்னகுணம்
  • ஆற்காடு
  • சத்தியகண்ட நல்லுார்
  • மேல்வாலை
  • ஒதியத்துார்
  • சித்தலிங்கமடம்
  • புதுப்பாளையம்
  • எஸ்.பில்ராம்பட்டு
  • பரனுார்
  • காடகனுார்
  • வி.சித்தாமூர்
  • சி.மெய்யூர்

மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

கெடார் துணை மின் நிலையம்

கெடார் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 26.08.2025 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

  • காணை
  • அகரம்சித்தாமூர்
  • குப்பம்
  • வாழப்பட்டு
  • கெடார்
  • கக்கனூர்
  • கொண்டியான்குப்பம்
  • காங்கியானூர்
  • வீரமூர்
  • பெரும்பாக்கம்
  • மல்லிகைப்பட்டு
  • வேடம்பட்டு
  • கோழிப்பட்டு
  • காங்கியானூர்
  • பள்ளியந்தூர்
  • கருகாலிப்பட்டு
  • அத்தியூர் திருக்கை
  • மாம்பழப்பட்டு
  • அடங்குணம்
  • வைலாமூர்
  • போரூர்
  • கொத்தமங்கலம்

மேலும் மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Annamalai: ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
Embed widget