Puducherry Power shutdown: புதுச்சேரியில் நாளை 29.04.2025 வெங்கட்டா நகர் துணை மின் நிலைய பாதை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் (காலை 09:00 மணி முதல் 1:00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் செவ்வாய்க்கிழமை (29.04.2025) நாளை மின் தடை 

வெங்கட்டா நகர் துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி:

ரெயின்போ நகர் முதல் குறுக்கு தெரு, செல்லான் நகர், ராஜராஜேஸ்வரி நகர், திருவள்ளுவர் நகர், பெருமாள் கோவில் வீதி, சங்கரதாஸ் சாமிகள் வீதி, எஸ்.வி. பட்டேல் சாலை தியாகராஜா வீதி, அண்ணாசலை, கருவூலம் சாலை, காந்தி வீதி, பாரதி வீதி, ஜமீன்தார் கார்டன், கோவிந்தசாலை, குமரகுருபள்ளம், காமராஜர் நகர், ஈஸ்வரன் கோவில் வீதி, முத்து மாரியம்மன் கோவில் வீதி, அரவிந்தர் வீதி, நேரு வீதி, வைசியால் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, நெல்லுமண்டி, எஸ்.எஸ்.பிள்ளை வீதி, ஒயிட் டவுன், மார்டின் வீதி, ஆம்புர் சாலை, செஞ்சி சாலை, பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, முத்தியால்பேட்டை, ரங்கவிலாஸ் தோட்டம், பூக்கார வீதி, அம்பலவாணர் நகர்,விஸ்வநாதன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்

எனவே பொதுமக்கள் முன்கூட்டியே அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் செல்போன் சார்ஜ் போட்டுக் கொள்ளவும் மேலும் குடிநீர் போன்றவற்றை முன்னெச்சரிக்காது சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.