மேலும் அறிய

Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!

puducherry power cut (02-06-2026): புதுச்சேரி உயர் மின் அழுத்தப் பாதையில் சில பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 02-06-2026  காலை 10.00 மணியிலிருந்து பகல் 02.00 மணி மின்தடை !

Puducherry Power Cut : புதுச்சேரி உயர் மின் அழுத்தப் பாதையில் சில பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 02-06-2026  காலை 10.00 மணியிலிருந்து பகல் 02.00 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் தடைபடுமென்று பொதுமக்களுக்கு மின்துறை அறிவித்துள்ளது.

மரப்பாலம் துணை மின் நிலையம் 

மின்தடை நேரம் : காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை

ஆனந்தா நகர், திருமால் நகர், திருமகள் நகர், வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர், ரமணர் நகர், அண்ணா நகர், சுதானா நகர், அங்காளம்மன் நகர், அரவிந்தர் நகர், அன்னை தெரசா நகர், முருங்கப்பாக்கம் பேட், கமலன் நகர், பாப்பாஞ்சாவடி, ஒட்டம் பாளையம், கொம்பாக்கம் ஆகிய பகுதிகள். மேற்கண்ட பகுதிகளில்  மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

 

 

இ.சி.ஆர் மின் பாதை

தெற்கு இ.சி.ஆர், பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லஷ்மி நகர், முத்துரங்கசெட்டி நகர், கவிக்குயில் நகர், மேற்கு கிருஷ்ணா நகர், சலவையாலர் நகர், மடுவுப்பேட், பாலாஜி நகர், வடக்கு கிருஷ்ணாநகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு, உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். மேற்கண்ட இடங்களில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் தடை செய்யப்படும்.

மிட்டால் மின் பாதை

காட்டுக்குப்பம் (பகுதி), கிருமாம்பாக்கம் (பகுதி), தவளக்குப்பம், தேடுவார்நத்தம், கொருக்கமேடு, ஆண்டியார்பாளையம், NR நகர், காசாந்திட்டு, வைஷ்ணவிபுரம், நாணமேடு, டி.என். பாளையம், தானம் பாளையம், எடையார் பாளையம், பிள்ளையார் திட்டு, நல்லவாடு, புது குப்பம், பூரணாங்குப்பம், அபிஷேகப்பாக்கம், ராஜாராம் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள். மேற்கண்ட இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் நிறுத்தப்படும்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

NLC-க்காக 30 கிராம மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா? தமிழக அரசு தடுத்து நிறுத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
NLC-க்காக 30 கிராம மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா? தமிழக அரசு தடுத்து நிறுத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஆரோவில்லில் டிஜிட்டல் பரிணாமம்: 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் கணக்காளர்களுக்கு 'ஜோஹோ' பயிற்சி!
ஆரோவில்லில் டிஜிட்டல் பரிணாமம்: 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் கணக்காளர்களுக்கு 'ஜோஹோ' பயிற்சி!
விடுபட்ட மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் PG சேர ஜூன் 15 வரை கால அவகாசம்!
விடுபட்ட மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் PG சேர ஜூன் 15 வரை கால அவகாசம்!
விஜய் மீது இப்படியொரு பாசமா? மேடையில் தவெக தலைவர் படத்தை சாட்சியாக வைத்துதாலி கட்டிய புதுச்சேரி தம்பதி!
விஜய் மீது இப்படியொரு பாசமா? மேடையில் தவெக தலைவர் படத்தை சாட்சியாக வைத்துதாலி கட்டிய புதுச்சேரி தம்பதி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இடி, மின்னலுடன் இன்று எந்தெந்த மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று எந்தெந்த மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Trump Vs Netanyahu: பெய்ரூட் தாக்குதல்; இஸ்ரேலை கண்டித்து எச்சரிக்கையும் விடுத்த ட்ரம்ப்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
பெய்ரூட் தாக்குதல்; இஸ்ரேலை கண்டித்து எச்சரிக்கையும் விடுத்த ட்ரம்ப்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
France Modi Macron: பிரான்ஸில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026‘ மாநாடு; தொடங்கி வைத்த மேக்ரான்; பிரதமர் மோடி பேசியது என்ன.?
பிரான்ஸில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026‘ மாநாடு; தொடங்கி வைத்த மேக்ரான்; பிரதமர் மோடி பேசியது என்ன.?
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
US-Iran டீலுக்கு ஆப்பு.! ட்ரம்ப்புக்கு எதிராக செயல்படும் நெதன்யாகு; பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்
US-Iran டீலுக்கு ஆப்பு.! ட்ரம்ப்புக்கு எதிராக செயல்படும் நெதன்யாகு; பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்
TMC Quits NDA: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா; GK வாசன் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா; GK வாசன் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
190 கி.மீட்டர் முதல் 400 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் Simple Energy இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
190 கி.மீட்டர் முதல் 400 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் Simple Energy இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
US Iran Peace Deal: ‘தடை நீக்கம், டெஹ்ரானுக்கு நிவாரணம்‘; US-Iran ஒப்பந்தத்தில் உள்ளது என்ன.? வெளியான முக்கிய தகவல்
‘தடை நீக்கம், டெஹ்ரானுக்கு நிவாரணம்‘; US-Iran ஒப்பந்தத்தில் உள்ளது என்ன.? வெளியான முக்கிய தகவல்
Embed widget