மேலும் அறிய

ஆரோவிலில் ரூ.5 கோடி மோசடி! அரண்மனை கனவில் ஏமாந்த பெண் - ஒப்பந்ததாரர் கைது

விழுப்புரம் : ஈசிஆர்-யில் அரண்மனை கட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 கோடியை மோசடி செய்த கட்டிட ஒப்பந்ததாரர் கைது.

விழுப்புரம்: ஆரோவில் அருகேயுள்ள பொம்மையார்பாளையத்தில் மஹதி என்பவரிடம் அரண்மனை கட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 கோடியை மோசடி செய்த கட்டிட ஒப்பந்ததாரரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

விழுப்புரத்தில் 5 கோடி ரூபாய் கட்டுமான மோசடி: ஒப்பந்ததாரர் கைது

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் பழைய ஆரோவில் தெருவை சேர்ந்தவர் டேனியல் பெல்நெக் மனைவி மஹதியும் (வயது 69). அவரது கணவரும் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் மஹதி, பொம்மையார் பாளையத்தில் தனக்கு சொந்தமாக உள்ள இடத்தில் அரண்மனை கட்டுவதற்காக முடிவு செய்தார். இதற்காக அவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 2 நபர்கள் மூலம் கட்டிடம் கட்டியுள்ளார்.

வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் அரண்மனை

அதன் பிறகு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சித்தார்த் (33) என்பவர் மூலம் எவ்வித உடன்படிக்கையும் போடாமல் மீதி கட்டிடத்தை கட்டியுள்ளார். அரண்மனை கட்டிடம் கட்ட இதுவரை மஹதி, 11 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரத்து 217-ஐ வங்கி பரிவர்த்தனை மூலம் சித்தார்த்திற்கு அனுப்பியுள்ளார். அதில் சித்தார்த்தின் வங்கி கணக்கிற்கு 1 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரத்து 932-ஐ அனுப்பி வைத்துள்ளார்.

ரூ.5 கோடி மோசடி

ஆனால் அவர், அந்த பணத்தில் வாங்கிய பல கட்டுமான பொருட்களை, மஹதிக்கு சொந்தமாக கட்டி வரும் அரண்மனை கட்டிடத்தில் பயன்படுத்தாமல் திருடியுள்ளார். சித்தார்த், கட்டுமான பொருட்களுக்காக ஆகியுள்ள செலவு என்று போலியான ரசீதுகளை மஹதியிடம் காண்பித்து அவரிடமிருந்து 5 கோடியை பெற்று ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை

இதுகுறித்து மஹதி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரனையில் சித்தார்த் மோசடி செய்தது தெரியவரபே சித்தார்த்தை போலீசார் கைது செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

Villupuram power shutdown : விழுப்புரம் மக்களே அலர்ட்! நாளை முக்கிய பகுதிகளில் 5 மணி நேரம் மின்தடை - எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
Villupuram power shutdown : விழுப்புரம் மக்களே அலர்ட்! நாளை முக்கிய பகுதிகளில் 5 மணி நேரம் மின்தடை - எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
12 மலர்களின் நறுமணம்… தொடுதிரை தொழில்நுட்பம்! ஆரோவில்லில் பிரம்மிக்க வைக்கும் மெய்நிகர் அருங்காட்சியகம்
12 மலர்களின் நறுமணம்… தொடுதிரை தொழில்நுட்பம்! ஆரோவில்லில் பிரம்மிக்க வைக்கும் மெய்நிகர் அருங்காட்சியகம்
சாலையில் ‘மரண ஓட்டம்’... தாறுமாறாக பறந்த ஈச்சர் வேன்! துரத்திப் பிடித்த போலீசாருக்கு அதிர்ச்சி!
சாலையில் ‘மரண ஓட்டம்’... தாறுமாறாக பறந்த ஈச்சர் வேன்! துரத்திப் பிடித்த போலீசாருக்கு அதிர்ச்சி!
விநாயகர் சிலை ஊர்வல பாதையில் மதுக்கடைகள் மூடல்! - புதுச்சேரி கலெக்டர் அதிரடி அறிவுறுத்தல்
விநாயகர் சிலை ஊர்வல பாதையில் மதுக்கடைகள் மூடல்! - புதுச்சேரி கலெக்டர் அதிரடி அறிவுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Ather Konarc Vs Bajaj Chetak: ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Netanyahu Warns Iran: “எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
“எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Embed widget