#BREAKING | சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் படிப்பு தொடர்ந்து நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி
உடனுக்குடன் செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் படிப்பு தொடர்ந்து நடக்கும் - அமைச்சர் பொன்முடி
ட்விட்டரில் சில குளறுபடி ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு ட்விட்டர் கணக்குக்குள் சென்று பார்த்தாலும் Something went wrong. Try reloading என்ற அறிவிப்பு காட்டுகிறது. இதனால் ட்விட்டர் வாசிகள் குழப்பமடைந்துள்ளனர். இது தொழில் நுட்ப கோளாறாக இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், News Feed-இல் எப்போதும் போல பதிவுகளைப் பார்க்கமுடிகிறது
Background

ட்விட்டரில் சில குளறுபடி ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு ட்விட்டர் கணக்குக்குள் சென்று பார்த்தாலும் Something went wrong. Try reloading என்ற அறிவிப்பு காட்டுகிறது. இதனால் ட்விட்டர் வாசிகள் குழப்பமடைந்துள்ளனர். இது தொழில் நுட்ப கோளாறாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
User reports indicate Twitter is having problems since 9:33 PM EDT. https://t.co/qqqwagygy9 RT if you're also having problems #Twitterdown
— Downdetector (@downdetector) July 1, 2021
- - - - - - - - - Advertisement - - - - - - - - -