Trichy Power Shutdown: திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (20.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும்.  இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் இருந்தால் அதனை சரி செய்து மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

நாளைய மின் தடை பகுதிகள்:

கே.வி. கன்வென்ட் சாலை

Continues below advertisement

ரயில்வே சந்திப்பு, எல்ஐசி, பாரதியார் சாலை, பறவைகள் சாலை, பிஎஸ்என்எல் சாலை, ஓதா கடை, கான்வென்ட்ரோட், மார்சிங்பேட்டை, கூன்னி பஜார், மேலாபுதூர், அரசமரஸ்த், மெலாஸ்ட், பத்ரிகாமஸ்ட், செயின்ட், அந்தோணியார் கோவில் செயின்ட்

பொதுமக்கள் கவனத்திற்கு:

இன்று மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளுமாறு  அறிவுறுத்தப்படுகின்றனர்.