மேலும் அறிய

ABP Nadu Top 10, 28 May 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 27 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 May 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 27 May 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?

    டெல்லியில் இன்று பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பிரதமர், முதலமைச்சரிடம் பேசிய முதல் விஷயம் என்ன தெரியுமா.? Read More

  4. America Strikes Iran: யப்பா, மறுபடியும் முதல்ல இருந்தா.! மீண்டும் தொடங்கும் போர்.! ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்

    US Iran War: ஈரானில், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே உள்ள அந்நாட்டின் ராணுவ தளங்களை குறி வைத்து, அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியதால், மீண்டும் போர் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. Read More

  5. பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி

    முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடியை சந்திக்கச் சென்றபோது ரூட் ஏஜன்சியின் நிறுவனரான ஜகதீஷ் விஜயுடன் சென்றது ஏன் என தவெக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். Read More

  6. Rajinikanth : சாதிச்சுட்டீங்க பாலாஜி...கருப்பு படம் பார்த்து ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்

    சூர்யாவின் கருப்பு திரைப்படத்தைப் பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக இயக்குநர் ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார் Read More

  7. ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2026-க்காக புதிய ஸ்பான்சர்களை இணைத்த ஜியோஸ்டார்

    ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2026-க்காக Google, Havells, BHIM, Union Bank ஆகியோரை முக்கிய ஸ்பான்சர்களாக இணைத்தது JioStar Read More

  8. மின்னல் வேக ஓட்டம்! தேசிய சாதனையை சுக்குநூறாக்கிய குர்விந்தர் சிங்! தடகளத்தில் புதிய மைல்கல்!

    100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 10.09 வினாடிகளில் கடந்து, தேசிய சாதனையை முறியடித்ததோடு காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளுக்கான தனது இடத்தையும் உறுதி செய்தார். Read More

  9. கடுப்பேற்றும் கரப்பான் பூச்சிகள்.. நோயை உண்டாக்குமா? தடுக்கும் வழிகள் இதோ

    கரப்பான் பூச்சிகள் தொட்ட உணவைச் சாப்பிடுவது உணவு நஞ்சாக வழிவகுக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். Read More

  10. Gold Silver Rate May 28th: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைவு; தற்போது விலை என்ன.?

    Gold Silver Rate Today: தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் குறைந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம். Read More

Advertisement

தலைப்பு செய்திகள்

Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
Director Bharathiraja : மறைந்த இயக்குனர் பாரதிய ராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
மறைந்த இயக்குனர் பாரதிய ராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Roundup: பாரதிராஜா மரணம்.. டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. 10 மணி செய்திகள் இதோ!
TN Roundup: பாரதிராஜா மரணம்.. டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. 10 மணி செய்திகள் இதோ!
Chennai Power Cut: சென்னைல ஜூன் 11-ம் தேதி(11.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 11-ம் தேதி(11.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 11-ம் தேதி(11.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 11-ம் தேதி(11.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget