ABP Nadu Top 10, 11 May 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

கோட் அணிந்து முதல்வராக பதவியேற்றது ஏன் ? விஜயின் ஆடை வடிவமைப்பாளர் சொன்ன காரணம்
CM Vijay : ஆளுநர் முன் முதல்வராக பொறுப்பேற்றபோது சட்டசபையில் பொறுப்பேற்றபோதும் விஜய் கோட் அணிந்ததற்கு பின் ஒரு காரணம் உள்ளது Read More
ABP Nadu Top 10, 11 May 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 11 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
முதலமைச்சர் பிஏ சுட்டுக்கொலை.. ஜிபே மூலம் சிக்கிய கொலையாளிகள்.. நடந்தது என்ன?
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு சுவேந்து அதிகாரியின் பிஏ சந்திரநாத் ரத் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். Read More
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
USA Iran War: ஈரானின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். Read More
சிவகார்த்திகேயனை சீண்டி பார்க்கும் சூர்யா..கருப்பு டிரெய்லர் வசனத்தால் சர்ச்சை
சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்த டிரெய்லரில் நடிகர் சிவகார்த்திகேயனை குறிக்கும் விதமாக வசமம் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள் Read More
CM Vijay salary: சினிமாவில் ரூ.200 கோடி வாங்கிய விஜய், முதல்வராக இனி மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளம் பெறுவார்? - முழு விவரம் இதோ
சினிமாவில் 200 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற விஜய், முதல்வராக இனி மாதம் எத்தனை லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவார்? Read More
"நீரை கிழித்து உலக சாதனை!" 10 மணி நேரத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நீந்தி வந்த 7 வயது ராஞ்சி சிறுவன்
ராஞ்சியை சேர்ந்த 7 வயது சிறுவன் இஷான்க் சிங் 10 மணி நேரத்திற்குள் பாக் நீரிணையை கடந்து உலக சாதனை படைத்தார். Read More
Metro Train Free Travel : CSK- MI போட்டியை பார்க்கப்போறீங்களா.! மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்- சூப்பர் அறிவிப்பு
Metro Train Free Travel : சென்னையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள சிஎஸ்கே- மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More
Air Cooler: கொளுத்தும் கோடை; ஏர் கூலரின் செயல்திறனை ஈஸியா அதிகரிக்கலாம்- சூப்பர் டிப்ஸ்!
ஏசியை விட விலை குறைவு என்பதாலும், மின்சாரச் செலவு குறைவு என்பதாலும் பலரும் ஏர் கூலரையே பயன்படுத்துகின்றனர். Read More
GOLD SILVER RATE: அச்சச்சோ.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Gold Silver Rate May 8th: சென்னையில் வெள்ளியின் விலை இன்று கிலோவிற்கு 5,000 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம். Read More
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















