ABP Nadu Top 10, 16 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 16 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 16 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Shocking Video : வேகமாக வந்த கார்..தெரு நாய்க்கு உணவளித்து கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்...வெளியான அதிர்ச்சி சிசிடிவி..!
பெண் மீது வேகமாக சென்ற எஸ்யூவி கார் மோதியதில் பயங்கர விபத்து நடந்துள்ளது. தனது வீட்டிற்கு அருகே தெரு நாய் ஒன்றுக்கு அந்த பெண் உணவு அளித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. Read More
Ranil Wickremesinghe: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை முற்றுகையிட முயன்ற தமிழ் மக்கள்..தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைப்பு
இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங்கேவை தமிழ் மக்கள் முற்றுகையிட முயன்றதால் பொங்கல் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Thunivu Box Office Collection: உலக அளவில் 150 கோடி வசூல்...மாஸ் காட்டும் அஜித்... ஆனா யாருதாங்க நம்பர் 1?
பொங்கல் விடுமுறை இன்னும் முடியாத நிலையில், துணிவு படம் மேலும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Nayanthara : இது சிவனின் குடும்பம்.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த பொங்கல் விழா க்ளிக்..
“பொங்கலோ பொங்கல். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் இவ்வுலகில் உள்ள எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்.” - விக்னேஷ் சிவன் Read More
Babar Azam: சக வீரரின் காதலியிடம் அத்துமீறல்.. மீண்டும் மீண்டும் பெண் விவகாரத்தில் சிக்கும் பாபர் அசாம்.. அதிர்ச்சி வீடியோ!
பாபர் தலைமையில் பாகிஸ்தான் அணி கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கும், நடந்து முடிந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இறுதி போட்டிக்கும் சென்றது. Read More
முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகனின் பாதை.. சிங்கப்பாதை.. குத்துச்சண்டை வீரராக அசத்தல்.. யார் அவர்?
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாசின் அக்ரமின் மகன் தஹ்மூர் அக்ரம் MMA (Mixed martial arts) என்று அழைக்கப்படும் கலப்பு தற்காப்பு கலை வீரராக இருந்து வருகிறார். Read More
Skincare Routine In Winter : குளிர்கால சரும பராமரிப்பு குறித்து கவலையா? கற்றாழை இருக்க பயமேன்!
Skincare Routine In Winter: குளிர்காலத்தில் சரும பராமரிப்பிற்கு கற்றாழை சிறந்த தேர்வாகும். Read More
Gold, Silver Price Today : சேமிப்புன்னா தங்கம்தானே! தொடர்ந்து உயரும் தங்கம் விலை; இன்றைய நிலவரம் இதுதான்..
Gold, Silver Price Today : சென்னையில் தங்கம் விலை நிலவரம் இதுதான். Read More
ABP Nadu Top 10, 16 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
16 Jan 2023 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 16 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
16 Jan 2023 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -