ABP Nadu Top 10, 22 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ரெய்டு...100 பேர் டார்கெட்...என்ஐஏ கைது நடவடிக்கையின் பின்னணி?
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வியாழக்கிழமை காலை சோதனை நடத்தியதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. Read More
Watch Video: கேன்சரை எதிர்த்துப் போராடி வென்ற பெண்! விமானத்தில் நெகிழ்ச்சி வரவேற்பு கொடுத்த விமானி!!
மார்பகப் புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் இருந்து அதனை எதிர்த்துப் போராடி வென்று மீண்ட பெண் ஒருவருக்கு விமானத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. Read More
Bonda Mani Hospitalized: கிட்னி செயலிழப்பால் அவதிப்பட்ட போண்டாமணி... சிகிச்சை செலவை ஏற்ற தமிழக அரசு!
நடிகர் போண்டா மணி கிட்னி செயலிழப்பு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். Read More
நந்தினியா..குந்தவையா.. பொன்னியின் செல்வனின் அழகு மாது யார்?
அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும், ரசிக்க வைக்கும் பொன்னியின் செல்வனின் ஸ்வீட் லுக் வில்லி Read More
Federer Last Match: தனது கடைசி ஆட்டத்தில் உலக சாம்பியனுடன் இணையும் ஃபெடரர்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Federer Last Match Laver Cup: டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ரோஜர் ஃபெடரர் தனது கடைசி போட்டியில் தனது சக போட்டியாளரான ரஃபேல் நடாலுடன் இணைந்து விளையாடவுள்ளதாக டிவீட் செய்துள்ளார். Read More
Watch Video: இது ஃப்ளிக் ஷாட்...ஆம்லேட்டை தூக்கிப்போட்டு அசால்ட்டாய் கேட்ச்... இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆன சச்சின் வீடியோ!
பொறுமையுடன் நின்று சரியான தருணத்தில் ஆம்லேட்டை கிட்டத்தட்ட தேர்ந்த சமையல்காரர் போல் தூக்கிப்போட்டு சச்சின் கேட்ச் பிடித்ததும் சுற்றியிருப்பவர்கள் குதூகலித்து கைதட்டுகிறார்கள். Read More
நைட்டு லேட்டா தூங்குறா ஆளா நீங்க? உங்கள் உயிருக்கே ஆபத்து இருக்கு! இதைப்படிங்க முதல்ல!!
இரவில் தூக்கமின்மையால் உடல் பருமன் அதிகரிப்பு, கொழுப்பை உடலுக்கு தேவைப்படும் ஆற்றலாக மாற்றும் திறன் வெகுவாக குறைகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. Read More
லைசென்ஸ் ரத்து : இந்த வங்கியில் கணக்கு இருந்தால், லட்சக்கணக்கில் பணம் பெறலாம்.. விவரம்..
மகாராஷ்டிரா லக்ஷ்மி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று ரத்து செய்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 23 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
23 Sep 2022 06:30 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 23 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
23 Sep 2022 06:30 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -