ABP Nadu Top 10, 2 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 2 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
GST Revised Rates: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம்...இன்று முதல் அமல்...எந்தெந்த பொருள்களின் விலை மாறுகிறது..!
பிப்ரவரி 18ஆம் டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. Read More
தனது அடுத்த விண்வெளி வீரர்களை தேர்வு செய்துள்ள ஜப்பான்: நிலாவுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம்
3 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு தனது மக்களை அனுப்பும் பணியை மீண்டும் தொடங்கியுள்ள ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA), பிப்ரவரி 28 அன்று, விண்வெளிக்கு பயணிக்க இருக்கும் இரண்டு பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More
AK 62: ஒருவழியா ஏகே 62 அப்டேட் வருதா... க்ளூ கொடுத்த லைகா... கொண்டாடித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள்!
லைகாவின் இந்த அறிவிப்பு ஏகே 62 படக்குழு பற்றிய அறிவிப்பு தான் என ஆரூடம் தெரிவித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். Read More
Nattu Nattu Song at Oscars: ஆஸ்கர் மேடையில் ஒலிக்க உள்ள ’நாட்டு நாட்டு’ பாடல்...உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ஆர்.ஆர்.ஆர் படக்குழு!
மார்ச் 12ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் நேரடியாக பாடப்பட உள்ளது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் Read More
FIFA Awards 2023: இது ஏழாவது முறை.. சிறந்த ஃபிபா கால்பந்து வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி..!
கடந்த ஆண்டு கால்பந்தில் சிறப்பாக பங்காற்றிய சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் கோல் கீப்பர்கள் பெயர்கள் ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி ஃபுட்பால் அசோசியேஷன் ( ஃபிபா) பரிந்துரைக்கப்பட்டது. Read More
Ronaldo Hat-trick: ஆல் டைமும் அய்யா கில்லிடா! மிரளும் எதிரணிகள்.. ஹாட்ரிக் கோல்களால் மிரட்டும் ரொனால்டோ.!
நேற்று நடந்த டமாக் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் அடித்து ரொனால்டோ அசத்தினார். கடைசி மூன்று போட்டிகளில் ரொனால்டோவின் இரண்டாவது ஹாட்ரிக் இதுவாகும். Read More
Health Tips: படுத்தா தூக்கம் வரமாட்டேங்குதா..? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..!
சிலருக்கு 9 மணிக்கெல்லாம் தூக்கம் கண்களை தழுவட்டுமே என்று காதில் கீதம் பாடும். 10 மணியெல்லாம் அவர்களுக்கு நடுச்சாமம் போல் ஆழ்ந்த உறக்க நேரமாகிவிடும். Read More
Gold, Silver Price: அதிர்ச்சியில் மக்கள்.. இன்றும் உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் இதோ..!
Gold, Silver Price Today1st march: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. Read More