மேலும் அறிய

மக்களின் உயிரோடு விளையாடும் அவலம் - அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் மருந்து கலக்கும் அவலம்

செங்கம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் ஒருவர் ஊசி மூலம் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவண்ணாமலை: செங்கம் அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் துப்புரவு பணியாளர் ஒருவர் ஊசி மூலம் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்துவரும் துப்புரவு பணியாளர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

செங்கம் தாலுகா தலைமை மருத்துவமனையாக உள்ள செங்கம் அரசு பொது மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மகப்பேறு நலப் பிரிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர், மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கு செல்லும் அறையின் வெளியே அமர்ந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான ஊசி மூலம் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் உயிரோடு விளையாடும் அவலம் - அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் மருந்து கலக்கும் அவலம்

செங்கம்  பொது மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா? எனவும் இது போன்ற மெத்தனமான செயல்களில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

காலை உணவால் வந்த வினை - திருவண்ணாமலையில் 11 பள்ளிக் குழந்தைகள் பாதிப்படைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி
காலை உணவால் வந்த வினை - திருவண்ணாமலையில் 11 பள்ளிக் குழந்தைகள் பாதிப்படைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி
கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?
கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?
மக்களின் உயிரோடு விளையாடும் அவலம் - அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் மருந்து கலக்கும் அவலம்
மக்களின் உயிரோடு விளையாடும் அவலம் - அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் மருந்து கலக்கும் அவலம்
TTV Dhinakaran: விஜய்யின் பகல் கனவு இனி பலிக்காது - தவெக அரசை 'ரீல்' அரசு என கிண்டலடித்த டிடிவி தினகரன்
விஜய்யின் பகல் கனவு இனி பலிக்காது - தவெக அரசை 'ரீல்' அரசு என கிண்டலடித்த டிடிவி தினகரன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget