மேலும் அறிய

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி: கொலைகள் அதிகரிப்பு! பெண்கள் மீதான வன்முறை உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 2 மாதங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 30 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சமீப காலமாக குற்றச் சம்பவங்கள், குறிப்பாக கொலை சம்பவங்கள் பெருமளவு அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி: கொலைகள் அதிகரிப்பு! பெண்கள் மீதான வன்முறை உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 2 மாதங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 30 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தென்காசி மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்து உள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜனவரி மாதம் மட்டும் 13 கொலைகளும், பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 12 கொலை சம்பவங்களும் நடந்துள்ளன. இவற்றில் சமீபத்தில் நாங்குநேரி அருகே நடந்த இரட்டைக்கொலையும் அடங்கும். இந்த தொடர் கொலை சம்பவங்களில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையின் உச்சம்.

கொலைகள் பெரும்பாலும், மதுபோதையிலும், குடும்ப பிரச்சினையிலும், கள்ளக்காதல் விவகாரத்திலும் நடந்து உள்ளது. சமீபத்தில் நடந்த இரட் டைக்கொலை சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அந்த கும்பல் மதுபோதையில் தான் கொலை வெறி தாக்குதலை அரங் கேற்றி இருப்பதால் போதைப்பழக்கமும் ஒரு காரணமாக உள்ளே நுழைகிறது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி: கொலைகள் அதிகரிப்பு! பெண்கள் மீதான வன்முறை உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை சம்பவங்களால், தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள், சமூக விரோதிகள் மற்றும் கூலிப்படையினரை அடையாளம் கண்டு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Iran Warning Video: “தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
“தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Iran Warning Video: “தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
“தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
US Iran War: “ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)“; எதுவும் புரியலையா.? இது அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள ‘கணித‘ எச்சரிக்கை
“ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)“; எதுவும் புரியலையா.? இது அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள ‘கணித‘ எச்சரிக்கை
GOLD SILVER RATE Apr. 13th: சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
Affordable Safe Cars: குடும்பத்தோட Safe-ஆ போகணுமா.? வாங்கக்கூடிய விலை; உச்ச பாதுகாப்பு; எந்தெந்த கார்கள் தெரியுமா.?
குடும்பத்தோட Safe-ஆ போகணுமா.? வாங்கக்கூடிய விலை; உச்ச பாதுகாப்பு; எந்தெந்த கார்கள் தெரியுமா.?
TN Election 2026: ஆளுங்கட்சி வேண்டுமா? எதிர்க்கட்சி வேண்டுமா? - நச்சுன்னு 3 பாயிண்ட்ஸ் - துரை வைகோ பரப்புரை
TN Election 2026: ஆளுங்கட்சி வேண்டுமா? எதிர்க்கட்சி வேண்டுமா? - நச்சுன்னு 3 பாயிண்ட்ஸ் - துரை வைகோ பரப்புரை
Embed widget