மேலும் அறிய

தூத்துக்குடி: 58,092 வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் அடையாள அட்டை வீட்டுக்கு வருமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 13 லட்சத்து 76 ஆயிரத்து 624 வாக்காளர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள 18 முதல் 19 வயது வாக்காளர்கள் மற்றும் அடையாள அட்டை திருத்தம் கோரியவர்களுக்கு, மொத்தம் 58,092 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் விரைவு தபால் மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி: 58,092 வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் அடையாள அட்டை வீட்டுக்கு வருமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 13 லட்சத்து 76 ஆயிரத்து 624 வாக்காளர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த இறுதிப் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இளம்பகவத், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, கடந்த 2025 டிசம்பர் 19 முதல் 2026 ஜனவரி 30 வரை பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்தப் பணியின் மூலம், புதிய இளம் வாக்காளர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்கள் உள்ளிட்ட 58,092 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே சமயம், இறந்தவர்கள் மற்றும் மாவட்டத்தை விட்டு வெளியேறியவர்கள் உள்ளிட்ட 9,626 பேர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இறுதிப் பட்டியலில், 6,71,742 ஆண் வாக்காளர்கள், 7,04,689 பெண் வாக்காளர்கள் மற்றும் 193 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி: 58,092 வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் அடையாள அட்டை வீட்டுக்கு வருமா?

மேலும், மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,864 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் 1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், துணை வாக்குச்சாவடிகள் அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள 18 முதல் 19 வயது வாக்காளர்கள் மற்றும் அடையாள அட்டை திருத்தம் கோரியவர்களுக்கு, மொத்தம் 58,092 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் விரைவு தபால் மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதன் மூலம், வாக்காளர்கள் எளிதில் தங்களது அடையாள அட்டையைப் பெற முடியும். மேலும், 18 வயது பூர்த்தி செய்தும் இன்னும் பெயர் சேர்க்காதவர்கள், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தாலுகா அலுவலகங்கள் அல்லது இந்திய தேர்தல் ஆணையம் இணையதளம் மற்றும் Voters Helpline செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, அனைத்து தகுதியான வாக்காளர்களும் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி மக்களுக்கு குட் நியூஸ்! கச்சிகுடா ரயில் சேவை நிரந்தரமாகிறது, நேரடி ரயில் இணைப்பு!
தூத்துக்குடி மக்களுக்கு குட் நியூஸ்! கச்சிகுடா ரயில் சேவை நிரந்தரமாகிறது, நேரடி ரயில் இணைப்பு!
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ்! கடம்பூர் ரயில் நிலையத்தில் இனி நிற்கும்! எல்.முருகன் அறிவிப்பு
தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ்! கடம்பூர் ரயில் நிலையத்தில் இனி நிற்கும்! எல்.முருகன் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: உயர்கல்வி கனவை நனவாக்க கல்வி கடன் முகாம்! மாணவர்கள் கவனத்திற்கு!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: உயர்கல்வி கனவை நனவாக்க கல்வி கடன் முகாம்! மாணவர்கள் கவனத்திற்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
TVK Vijay Election Promise: பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
Embed widget