மேலும் அறிய

1984ல் அ.தி.மு.க., முன்னாள் உணவுத்துறை அமைச்சர் வெள்ளூர் வீராசாமி காலமானார்

1980ம் ஆண்டு,ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,சார்பில், போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாகினார். மீண்டும், 1984ம் ஆண்டு, அ.தி.மு.க.,சார்பில், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வானார்.

தஞ்சாவூர்: எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, உணவுத்துறை அமைச்சராக இருந்த வீராசாமி இன்று காலமானார்.
 
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அருகே வெள்ளூர் பெரியகுமுளை கிராமத்தை சேர்ந்தவர் தா.வீராசாமி,88, பட்டதாரியான இவர் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு, கடந்த 1971ம் ஆண்டு வெள்ளூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தொடர்ந்து, 1972ம் தி.மு.கவில், இருந்து, எம்.ஜிஆர் அ.தி.மு.க.,வை துவங்கியது போது, எம்.ஜி.ஆர்.,மீதான ஈர்ப்பால், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது, அ.தி.மு.க., ஒன்றிய அமைப்பாளராக பதவி வகித்தார். 

பிறகு, 1980ம் ஆண்டு,ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,சார்பில், போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாகினார். மீண்டும், 1984ம் ஆண்டு, அ.தி.மு.க.,சார்பில், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வானார். இதையடுத்து வீராசாமியை உணவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக எம்.ஜி.ஆர்., அறிவித்தார். அதன் பிறகு, அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்த வீராசாமி நேற்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு அ.தி.மு.க.,வினர், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதி ஊர்வலம் நாளை (26ம் தேதி) நடைபெறுகிறது. வீராசாமிக்கு வாணிதாமணி, ஜெயந்தி எனற மனைவியும் உள்ளனர். இதில் வாணிதாமணி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

மதியழகன், செந்தில்குமார் என்ற மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். இது குறித்து வீராசாமி உறவினர்கள் கூறியதாவது: வீராசாமி எம்.ஜி.ஆர்.,மீது தீவிர விசுவாசியாக இருந்து வந்தார். முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி  நமது கழகம் என்ற அமைப்பை துவங்கிய போது, எம்.ஜி.ஆருக்கு, வீராசாமி ஆறுதலாக இருந்தார். நெல் குவிண்டாலுக்கு 50 ரூபாயை விவசாயிகளுக்கு வீராசாமி உணவுத்துறை அமைச்சராக இருந்த போது, எம்.ஜி.ஆர்.,ஒப்புதலுடன் அறிவித்து, வழங்கினார். மேலும், ஒரத்தநாட்டில் நிலஅளவை கல்லுாரி, புறவழிச்சாலையை கொண்டு வந்தார். 

வீராசாமியின் மூன்று பிள்ளைகளுக்கு, எம்.ஜி.ஆர்., திருமணம் செய்து வைத்தார். இதனால், தனது மகன்களையும் அ.தி.மு.க.,வை தவிர வேறு கட்சிக்கு செல்ல கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் முட்டை விலை அதிரடி குறைவு! ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி
தஞ்சையில் முட்டை விலை அதிரடி குறைவு! ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி
தஞ்சையில் எலுமிச்சை பழம் வரத்து குறைவால் விலை உச்சம்! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் எலுமிச்சை பழம் வரத்து குறைவால் விலை உச்சம்! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! புதிய ரவுண்டானா மூலம் மக்கள் மகிழ்ச்சி!
தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! புதிய ரவுண்டானா மூலம் மக்கள் மகிழ்ச்சி!
பேருந்து வசதி வேண்டி மக்கள் மனு! 20 வருட கனவு நிறைவேறுமா? தஞ்சை கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
பேருந்து வசதி வேண்டி மக்கள் மனு! 20 வருட கனவு நிறைவேறுமா? தஞ்சை கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget