மேலும் அறிய

டீசல், பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் கசிவு... தஞ்சாவூரில் பரபரப்பு

டேங்கர் லாரியை சாலையோரம் நிறுத்திய டிரைவர் ராஜா லாரியில் கசிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்தார். பின்னர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும்,  ஆயில் நிறுவன தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: திருச்சியில் இருந்து தஞ்சைக்கு வந்த பெட்ரோல் டேங்கர் லாரியில் திடீரென்று கசிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு உருவானது. தகவலறிந்த போலீசார் பொதுமக்கள் லாரி அருகில் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அருகில் திருச்சியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி வந்து கொண்டு இருந்தது. அந்த டேங்கர் லாரியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பத்தாயிரம் லிட்டர் டீசல் மற்றும் 4000 லிட்டர் பெட்ரோல் திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக அரியலூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகம் அருகில் வந்த பொழுது லாரியில் கசிவு ஏற்படுவதாக டிரைவரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

உடனே டேங்கர் லாரியை சாலையோரம் நிறுத்திய டிரைவர் ராஜா லாரியில் கசிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்தார். பின்னர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும்,  இந்தியன் ஆயில் நிறுவன தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

டேங்கர் நிற்பதை கண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபரம் கேட்டறிந்தனர். உடன் டேங்கர் லாரியை சுற்றி தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் லாரி அருகில் செல்லாத வகையில் பாதுகாப்பை ஏற்படுத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பிற்காக தயார் நிலையில் இருந்தனர். 

இதற்கிடையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் அங்கிருந்து தொழில்நுட்ப பொறியாளர்களை அனுப்பி இருப்பதாக தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருகைக்காக டேங்கர் லாரி காத்திருந்தது. பின்னர் தொழில்நுட்ப பொறியாளர்கள் வந்து கசிவை சரி செய்த பின்னர் டேங்கர் லாரி புறப்பட்டு சென்றது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Road Traffic Change: தீபாவளிக்கு ஊருக்கு போறிங்களா? சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் - ரூல்ஸ் என்ன?

Trump Slams Putin: “ஒரு வாரத்துல ஜெயிக்க வேண்டிய போர 4 வருஷமா இழுத்துட்டு இருக்கார்“: புதினை விளாசிய ட்ரம்ப்
“ஒரு வாரத்துல ஜெயிக்க வேண்டிய போர 4 வருஷமா இழுத்துட்டு இருக்கார்“: புதினை விளாசிய ட்ரம்ப்
Tamilnadu Round Up: இந்தி மொழிக்கு தடை? சட்டசபையில் கருப்பு பேட்ஜ், கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை

Chennai Power Cut: சென்னையில அக்டோபர் 16-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில அக்டோபர் 16-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்! விஜய் கொடுத்த TASK! 20 நிமிட MEETING
EX IAS-ன் அரசியல் எண்ட்ரி! ராகுல் தரமான சம்பவம்! மரண பீதியில் கம்யூனிஸ்ட், பாஜக
நெருங்கும் தீபாவளி! மாணவர்களுக்கு அறிவுரைகள்! பள்ளிகளில் விழிப்புணர்வு
”இந்தியா பாக். இனி FRIENDS” கிண்டல் அடித்த டிரம்ப் ஷெபாஸ் ஷெரீப் REACTION | Gaza War | Trump on Modi
TN Assembly | பேரவை தொடங்கிய முதல் நாள் மீண்டும் வெடித்த பிரச்சனை பாமக MLA-க்கள் ஆவேசம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Road Traffic Change: தீபாவளிக்கு ஊருக்கு போறிங்களா? சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் - ரூல்ஸ் என்ன?
GST Road Traffic Change: தீபாவளிக்கு ஊருக்கு போறிங்களா? சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் - ரூல்ஸ் என்ன?
Trump Slams Putin: “ஒரு வாரத்துல ஜெயிக்க வேண்டிய போர 4 வருஷமா இழுத்துட்டு இருக்கார்“: புதினை விளாசிய ட்ரம்ப்
“ஒரு வாரத்துல ஜெயிக்க வேண்டிய போர 4 வருஷமா இழுத்துட்டு இருக்கார்“: புதினை விளாசிய ட்ரம்ப்
Tamilnadu Round Up: இந்தி மொழிக்கு தடை? சட்டசபையில் கருப்பு பேட்ஜ், கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: இந்தி மொழிக்கு தடை? சட்டசபையில் கருப்பு பேட்ஜ், கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Chennai Power Cut: சென்னையில அக்டோபர் 16-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில அக்டோபர் 16-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
US Trump Trade: ”சமையல் எண்ணெயால் வெடித்த பிரச்னை” கொதிக்கும் ட்ரம்ப், சீனாவை ஒடுக்க இந்தியாவிற்கு அழைப்பு

TN weather Report: சென்னையில் மழை, இன்று 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, நாளை தொடங்கும் பருவமழை - வானிலை அறிக்கை

Jaisalmer Bus Fire: ஓடும் பேருந்தில் பற்றிய தீ.. கதவு இன்றி தவித்த பயணிகள் - 20 பேர் பலியாக காரணம் என்ன?

IND VS PAK: ஹாக்கியில் அதிசயம்..  பாகிஸ்தான் வீரர்களுடன் HiFi சொன்ன இந்திய  வீரர்கள்!

Embed widget