மேலும் அறிய

பேருந்து வசதி வேண்டி மக்கள் மனு! 20 வருட கனவு நிறைவேறுமா? தஞ்சை கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

தார் சாலையை அகலப்படுத்தி அரசு போக்குவரத்து பேருந்தை நீலகிரி அருகே கன்னியம்மாள் நகர் பகுதிக்கு காலை மற்றும் மாலை என இரு வேளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து சேவை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கன்னியம்மாள் நகரில் 300 குடும்பங்களும் அதை ஒட்டி மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாதா கோவில் பகுதி கன்னியம்ரான் நகரில் 280 குடும்பங்களும் வசித்து வருகிறோம்.  மேலும் அதை சுற்றி உள்ள அம்மன் நகர் புவனேஷ்வரி நகர் மற்றும் இந்திரா பேகம் நகர், பல்லவன் நகர், நேரு நகர் போன்ற பகுதிகளிலும் சுமார் 1100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் தினக்கூலி தொழிலாளர்கள், சாலையோரத்தில் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் என இப்பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் இங்கிருந்து 3 கி.மீ. தூரம் நடந்து சென்று மருத்துவக்கல்லூரி பேருந்து நிறுத்தத்தில்தான் பேருந்தில் ஏறி செல்ல வேண்டும். காலை மற்றும் மாலை நேரத்திலும், பணி முடிந்து இரவு திரும்பு வரும் போதும் பேருந்து வசதி இல்லாததால் இப்பகுதியினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். 

இதனால் மாணவர்களும் பெண்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரவு 7 மணிக்கு மேல் சமூக விரோதிகளாலும் தெருவில் சுற்றி திரியும் நாய்களாலும் அச்சுறுத்தப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதற்கு முன் இப்பகுதி குடியிருப்புவாசிகளால் பல முறை பேருந்து வசதி கேட்டு பல கோரிக்கை மனுக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசு தரப்பில் இருந்து வந்து நேரில் ஆய்வு செய்து சாலை வசதி சரி இல்லை என்று கூறி சென்று விட்டார்கள். இதையே ஒவ்வொரு முறையும் காரணமாக கூறுகின்றனர்.

எனவே மாவட்ட கலெக்டர் இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் மற்றும் இப்பகுதி பொதுமக்களின் 20 ஆண்டுகால எதிர்பார்ப்பான கனவான அடிப்படை ஜீவாதார வசதியான போக்குவரத்து வசதியை செய்து தார் சாலையை அகலப்படுத்தி அரசு போக்குவரத்து பேருந்தை இப்பகுதிக்கு காலை மற்றும் மாலை என இரு வேளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை காலம் தாழ்த்தாமல் பிரித்து தர கோரி ஒரத்தநாடு தாலுக்கா கரைமீண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கரைமீண்டார் கோட்டை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர். எங்களுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை மூலம் இடம் வழங்கப்பட்டது. அந்த இடத்தை எங்களுக்கு இன்னும் பிரித்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

எங்களுக்கு இருக்க இடம் இல்லாமல் வசித்து வருகிறோம். இது குறித்து பலமுறை மனு  கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு விரைவாக இடத்தை பிரித்து தர வேண்டும். இவ்வாறு  மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களோடு மக்களாக... திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்: அனல் கிளப்பும் பிரச்சாரம்
மக்களோடு மக்களாக... திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்: அனல் கிளப்பும் பிரச்சாரம்
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் நினைவில் வைத்திருப்பர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் நினைவில் வைத்திருப்பர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
2ம் நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை... தஞ்சை, திருச்சியில் பரபரப்பு
2ம் நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை... தஞ்சை, திருச்சியில் பரபரப்பு
தமிழகத்தில்  ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும்: புதிய நீதி கட்சி தலைவர் அதிரடி
தமிழகத்தில்  ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும்: புதிய நீதி கட்சி தலைவர் அதிரடி
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Iran Warning Video: “தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
“தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
US Iran War: “ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)“; எதுவும் புரியலையா.? இது அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள ‘கணித‘ எச்சரிக்கை
“ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)“; எதுவும் புரியலையா.? இது அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள ‘கணித‘ எச்சரிக்கை
GOLD SILVER RATE Apr. 13th: சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
Affordable Safe Cars: குடும்பத்தோட Safe-ஆ போகணுமா.? வாங்கக்கூடிய விலை; உச்ச பாதுகாப்பு; எந்தெந்த கார்கள் தெரியுமா.?
குடும்பத்தோட Safe-ஆ போகணுமா.? வாங்கக்கூடிய விலை; உச்ச பாதுகாப்பு; எந்தெந்த கார்கள் தெரியுமா.?
TN Election 2026: ஆளுங்கட்சி வேண்டுமா? எதிர்க்கட்சி வேண்டுமா? - நச்சுன்னு 3 பாயிண்ட்ஸ் - துரை வைகோ பரப்புரை
TN Election 2026: ஆளுங்கட்சி வேண்டுமா? எதிர்க்கட்சி வேண்டுமா? - நச்சுன்னு 3 பாயிண்ட்ஸ் - துரை வைகோ பரப்புரை
Top Diesel Automatic Cars: ஹூண்டாய் வென்யூ முதல் டாடா நெக்ஸான் வரை; ரூ.15 லட்சத்துக்குள் டாப் டீசல் ஆட்டோமேட்டிக் கார்கள் லிஸ்ட்
ஹூண்டாய் வென்யூ முதல் டாடா நெக்ஸான் வரை; ரூ.15 லட்சத்துக்குள் டாப் டீசல் ஆட்டோமேட்டிக் கார்கள் லிஸ்ட்
Embed widget