மேலும் அறிய

கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக அந்த விவசாயி வந்தார்.  ஆரம்ப பரிசோதனையில் அவரது ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தது.

தஞ்சாவூா்: நீண்ட ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற உயர்ந்த இரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 57 வயது விவசாயிக்கு ஏற்பட்டு இருந்த ரத்த குழாய் அடைப்புகளை சரி செய்து சாதனை படைத்துள்ளது தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 57 விவசாயி ஒருவர் நீண்ட ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற உயர்ந்த இரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் தீர்வு கிடைக்காமல் மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார். இந்நிலையில், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக அந்த விவசாயி வந்தார்.  ஆரம்ப பரிசோதனையில் அவரது ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் அது தமக்கு எப்போதும் இருப்பதால் சாதாரணம் என அவர் கருதினார்.


கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை

விவசாயியை பரிசோதித்த டாக்டர் நிஷாந்த் மேலும் விரிவான உடற்பரிசோதனைகளை மேற்கொண்ட போது சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது என சந்தேகிக்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்த ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு  இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

இதையடுத்து அந்த விவசாயின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன், ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரின் இருதயநோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் நிஷாந்த்  திறமை வாய்ந்த மருத்துவக்குழுவினர் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கேத் லேப் வசதிகளுடன் குறுகிய நேரத்தில் சிறுநீரக ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி ஸ்டென்ட் பொருத்தி வெற்றிகரமாக சிகிச்சை அளித்தார். மேலும், தேவையான இடங்களில் இதய ரத்தக் குழாய்களிலும் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர், விவசாயியின் ரத்த அழுத்தம் குறைந்து, உடல்நிலை மேம்பட்டு, அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இயல்பான வாழ்க்கையை நடத்தி வருகிறார். விவசாயிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர் நிஷாந்த் விளக்கி கூறினார்.

இதில் மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் நாராயணன், இருதய சிகிச்சை மூத்த மருத்துவரும் எலக்ட்ரோபிசியோலஜி சிறப்பு நிபுணருமான டாக்டர் அன்பரசன், இருதய சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது 

தன்னை குணப்படுத்திய மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பணியாளர்களுக்கு விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர்  மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.

தனது உடல்நலம் தேறியதற்கு தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் அளித்த உயர்தர சிறப்பான சிகிச்சைகளே காரணம்.  இன்று இயல்பான நிலைக்கு தான் திரும்பி தனது பணிகளை பார்க்க காமாட்சி மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களோடு மக்களாக... திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்: அனல் கிளப்பும் பிரச்சாரம்
மக்களோடு மக்களாக... திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்: அனல் கிளப்பும் பிரச்சாரம்
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் நினைவில் வைத்திருப்பர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் நினைவில் வைத்திருப்பர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
2ம் நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை... தஞ்சை, திருச்சியில் பரபரப்பு
2ம் நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை... தஞ்சை, திருச்சியில் பரபரப்பு
தமிழகத்தில்  ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும்: புதிய நீதி கட்சி தலைவர் அதிரடி
தமிழகத்தில்  ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும்: புதிய நீதி கட்சி தலைவர் அதிரடி
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Embed widget