News Today Live : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 27 Oct 2021 09:27 PM

Background

தமிழ்நாட்டில் புதியதாக உருவாகி வரும் 11 புதிய மருத்துவ கல்லூரிகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதர அமைச்சரிடம் வலியுறுத்துவோம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   ...More

கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் செயல்பாடுகளை மேற்கொள்ள எல்லையோர ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்