Continues below advertisement

சென்னையை அலங்கரிக்கும் பழங்கால பேருந்துகள்

சென்னையைசுற்றிப்பார்க்கபல்வேறுசுற்றுலாஇடங்கள்பொதுமக்களைபெரிதும்கவர்ந்துவருகிறது. அந்தவகையில்ஏற்கனவேடபுள்டக்கர்பேருந்துஅறிமுகம்செய்யப்பட்டுள்ளநிலையில், தற்போதுவின்டேஜ்தோற்றத்தில்உள்ளபேருந்துகள்சென்னையில்சுற்றுலாபயணிகளைகவரும்வகையில்அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. சென்னைஉலாஎன்ற (HOP ON HOP OFF - VINTAGE BUS Services) பேருந்துசேவயைஇன்றுதொடங்கிவைக்கப்பட்டது.

அந்தவகையில்பொங்கல்பண்டிகையைமுன்னிட்டு, நகரின்முதன்மைபொதுபேருந்துநிறுவனமானசென்னைமாநகரபோக்குவரத்துக்கழகம், ஒருஅற்புதமானநகர-சுற்றுலாஅனுபவத்தைவழங்கத்தொடங்குகிறது. சென்னைஉலா" பேருந்து "ஹாப்-ஆன்ஹாப்-ஆஃப்" சேவைகளுடன், முதன்முதலில் 5 பேருந்துகள்அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும், அவைசென்னையின்மையப்பகுதியில்உள்ளசின்னமானமற்றும்கலாச்சாரரீதியாகமுக்கியத்துவம்வாய்ந்தஇடங்களைஇணைக்கவடிவமைக்கப்பட்டவட்டச்சுற்றுப்பாதையில்இயக்கப்படவுள்ளது.இதனால்பண்டிகைக்காலத்தில்நகரின்பாரம்பரியஅடையாளத்தைசென்னைவாழ்மக்கள்மற்றும்பார்வையாளர்கள்கண்டுகளிக்கவாய்ப்புஏற்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

பழங்காலமற்றும்பாரம்பரியத்துடன்கூடிய 5 பேருந்துகள்

  • பழங்கால/பாரம்பரியம்-1980களின் காலகட்டபேருந்துகள் - சென்னையின்பொதுப்போக்குவரத்துபரிணாமத்தைநினைவுகூறும்வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பயணிகள்குறிப்பிடப்பட்டுள்ளநிறுத்தத்திலும்ஏறவும்இறங்கவும்கூடியஹாப்-ஆன்ஹாப்-ஆஃப் (HO-HO) மாதிரி - அணுகல்மற்றும்வசதிஉள்ளது.
  • குறிப்பாகமகளிர், வயதுமுதிர்ந்தவர்கள், குழந்தைகள், பள்ளிகுழுக்கள்மற்றும்சுற்றுலாப்பயணிகளுக்குநன்மைபயக்கும்.
  • இந்தப்பாரம்பரியப்பேருந்தில், மாற்றுத்திறனாளிகளும்எளிதாகப்பயணிக்கும்வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில்உள்ளசிறப்புசேவைகள்:

  • சென்னையில்உள்ளமுக்கியவரலாற்று, கலாச்சாரமற்றும்பொழுதுபோக்குஅடையாளங்களைஇணைக்கும்வகையில் 30 கி.மீநீளமுள்ளஒருவளையமாகஇந்தப்பாதைதிட்டமிடப்பட்டுள்ளது.
  • ஒரேஒருபயணச்சீட்டுமூலம்நாள்முழுவதும்பயணம்செய்வதற்குரியகட்டணம் - ரூ. 50 மட்டுமே.
  • சென்ட்ரல்ரயில்நிலையம். எழும்பூர்ரயில்நிலையம், மெரினாகடற்கரைமற்றும்நடத்துனரிடம்இருந்துஇதற்குரியபயணச்சீட்டுகளைபெற்றுக்கொள்ளலாம்.
  • மேலும், சென்னைஒன்செயலிவழியாகமின்னணுபயணசீட்டுகள்பெற்றுக்கொள்ளலாம்.
  • மேலும்சொகுசுப்பேருந்து (Deluxe) கட்டணத்தில்மற்றபேருந்துகளைப்போலஇப்பேருந்தில்பயணிக்கலாம்.
  • பொங்கல்பண்டிகைகாலத்தில்இந்தசேவைஜனவரி 16-18 காலை 10:00 மணிமுதல்இரவு 11:00 மணிவரையிலும்இயக்கப்படும்.
  • வாரநாட்களில்மாலை 4:00 மணிமுதல்இரவு 11:00 மணிவரையிலும்
  • வாரஇறுதிநாட்கள்/பொதுவிடுமுறைநாட்களில்காலை 10:00 மணிமுதல்இரவு 11:00 மணிவரையிலும்இயக்கப்படும்.
  • அடுத்தடுத்தபேருந்துசேவை 30 நிமிடஇடைவெளியுடன்இருக்கும்.

"சென்னைஉலா" பாரம்பரியப்பேருந்துவிருப்பமானநிறுத்தத்தில்ஏறி, பிடித்தமானஇடத்தில்இறங்கிரசிக்கலாம். மீண்டும்அடுத்துவரும் "சென்னைஉலா" பேருந்தில்உங்கள்பயணத்தைத்தொடரலாம் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.