மேலும் அறிய

Vijay Divorce: நடிகையுடன் தொடர்பு? பெண்கள் மத்தியில் சரிந்த விஜய் செல்வாக்கு - சோகத்தில் தொண்டர்கள், ரசிகர்கள்!

Vijay Divorce:நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தார் என்ற அவரது மனைவி சங்கீதாவின் குற்றச்சாட்டில் பெண்கள் மத்தியில் விஜய் மீதான செல்வாக்கு சரிந்துள்ளது.

Vijay Divorce: தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகராக இருந்து தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி நடத்தி வருபவரும் விஜய். அரசியல்வாதியாக வரும் சட்டமன்ற தேர்தலை முதன்முறையாக சந்திக்க உள்ளார் விஜய். 

விவாகரத்து கேட்ட விஜய் மனைவி:

ஆளுங்கட்சியான திமுக, ஆட்சி செய்த அதிமுக, ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் போட்டியிட்டு இந்த களத்தில் களமிறங்கியுள்ள விஜய்யின் மிகப்பெரிய பலமே பெண் வாக்காளர்களும், முதல் தலைமுறை வாக்காளர்களும் ஆவார்கள். இந்த நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். 

நடிகையுடன் தொடர்பு:

மேலும், சங்கீதா வெறும் விவாகரத்து மனுவாக இதை தாக்கல் செய்யாமல் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அதாவது, நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் அவர் இருப்பதாகவும், அது தெரிய வந்ததன் காரணமாக அவரிடம் இது குறித்து கேட்டபோது நடிகையுடான உறவை அவர் விட்டுவிடுவதாக கூறியதாகவும், ஆனாலும் அவர் தொடர்ந்து நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், விஜய்யிடம் இருந்து இந்த விவகாரம் காரணமாக தனக்கு பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், விஜய்யிடம் இருந்து 2 முறை சுமூகமாக பிரிந்து செல்ல முயன்றும் இயலாத காரணத்தால் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.

பெண்கள் மத்தியில் சரிந்த செல்வாக்கு:

விஜய் மீதான இந்த குற்றச்சாட்டு அவரது வாக்கு வங்கியை மிக மோசமாக பாதித்துள்ளதாகவே கருதப்படுகிறது. பெண் பாதுகாப்பை பற்றி ஒவ்வொரு மேடையிலும் பேசி வரும் விஜய் மீது அவரது மனைவியே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெண்கள் வாக்குகளையே குறிவைத்து களமிறங்கிய விஜய்க்கு, இதனால் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய பின்னடைவு உண்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த பின்னடைவை விஜய் எப்படி சரி செய்யப்போகிறார்? தேர்தல் பரப்புரையில் இந்த விவகாரத்தை எப்படி கையாளப்போகிறார்? தவெக நிர்வாகிகள் விஜய் மீதான விமர்சனத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. தங்கள் குடும்பங்களில் ஒருவராக பார்க்கப்பட்ட விஜய்யின் செல்வாக்கு, இந்த குற்றச்சாட்டில் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது.

விஜய் கட்சி தொடங்கிய பிறகு சில மாதங்கள் பொது விவகாரங்களில் தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில், கரூர் விவகாரம் அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய கரும்புள்ளியாக மாறியது. அதில் இருந்து அவர் பொதுவெளியில் முகம் காட்டவே 2 மாதங்கள் ஆகிய நிலையில், இந்த விவகாரத்திற்கு அவர் எப்படி பொதுவெளியில் விளக்கம் தரப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
விழுப்புரம் டூ திருவண்ணாமலை இனி ஈஸி! - தண்டரை - அடுக்கம் புதிய தார் சாலை பணிகளின் 'மாஸ்' அப்டேட்!
விழுப்புரம் டூ திருவண்ணாமலை இனி ஈஸி! - தண்டரை - அடுக்கம் புதிய தார் சாலை பணிகளின் 'மாஸ்' அப்டேட்!
ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சி: அன்புமணிக்கு ஆதரவாக அதிரடித் தீர்ப்பு! உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சி: அன்புமணிக்கு ஆதரவாக அதிரடித் தீர்ப்பு! இடைக்காலத் தடை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
Renault Kiger Vs Nexon Fronx: நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
நெக்ஸான், ஃப்ராங்க்ஸ்-க்கு டஃப்; குறைந்த விலையில் ஸ்டைல், அம்சங்கள் நிறைந்த ரெனால்ட் கைகர் எப்படி.?
Affordable Long Range EVs: பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
Embed widget