மேலும் அறிய

Vijay CM Oath Ceremony LIVE:தமிழக முதலமைச்சரானார் விஜய்.. தமிழ்நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

Vijay Swearing In Ceremony LIVE Updates: தமிழ்நாட்டின் 9வது புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் இன்று பதவியேற்கிறார். அவரது பதவியேற்பு தொடர்பான தகவல்களை இங்கு காணலாம்.

LIVE

Key Events
Vijay Oath Ceremony LIVE Updates Tamil Nadu CM Swearing In Government Formation Cabinet Ministers Latest News Vijay CM Oath Ceremony LIVE:தமிழக முதலமைச்சரானார் விஜய்.. தமிழ்நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்பு விழா
Source : ABP

Background

Vijay Swearing In Ceremony LIVE Updates

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றது. அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கெடுக்கும் வகையில் தனது ஆதரவை தெரிவித்தது. அதேசமயம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை வெளியில் இருந்து ஆதரிப்பதாக கூறியது. இதனைத் தொடர்ந்து 120 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் விஜய் ஆட்சியமைக்கிறார். 

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக அவர் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. விஜயுடன் சேர்த்து முதற்கட்டமாக 9 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் எனவும், தற்காலிக சபாநாயகர் இன்று அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. விஜய் பதவியேற்பு விழா தொடர்பான தகவல்களை நாம் இங்கு காணலாம். 

10:39 AM (IST)  •  10 May 2026

அமைச்சரானார் சிவகாசி கீர்த்தனா

விஜய் தலைமையிலான அமைச்சரவையில் ஒன்பதாவது நபராக சிவகாசியில் வெற்றி பெற்ற கீர்த்தனாவிற்கு, ஆளுநர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம், செய்து வைத்தார்.

10:37 AM (IST)  •  10 May 2026

சீமானை வீழ்த்திய மருத்துவர் பிரபு அமைச்சரானார்

விஜய் தலைமையிலான அமைச்சரவையில் எட்டாவது நபராக மருத்துவர் டி.கே. பிரபுவிற்கு, ஆளுநர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம், செய்து வைத்தார்.

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி எப்போ தெரியுமா?
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி எப்போ தெரியுமா?
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
"இனி தைரியமா புகார் அளிக்கலாம்” - தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்களுக்காக உதயமாகிய பிங்க் காவல் மையம் - எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
"இனி தைரியமா புகார் அளிக்கலாம்” - தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்களுக்காக உதயமாகிய பிங்க் காவல் மையம் - எங்கு தெரியுமா?
இனி மாடுகளுக்கும் ஆதார் எண்; காப்பீடு முதல் தடுப்பூசி வரை.. மயிலாடுதுறையில் டிஜிட்டல் புரட்சி!
இனி மாடுகளுக்கும் ஆதார் எண்; காப்பீடு முதல் தடுப்பூசி வரை.. மயிலாடுதுறையில் டிஜிட்டல் புரட்சி!
Embed widget