நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர்/ துணை மேயர் நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பின்வருமாறு :

விடுதலை சிறுத்தைகள் கட்சி : 

மாநகராட்சி துணை மேயர்

1.கடலூர் - கடலூர் மாவட்டம்.

நகராட்சி தலைவர்

1. ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்டம்.

2. நெல்லிக்குப்பம் - கடலூர் மாவட்டம்.

நகராட்சி துணைத் தலைவர்

1. திண்டிவனம் - விழுப்புரம் மாவட்டம்.

2. பெரியகுளம் - தேனி மாவட்டம்.

3.இராணிப்பேட்டை - இராணிப்பேட்டை மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

1. பெண்ணாடம் - கடலூர் மாவட்டம்.

2. காடையாம்பட்டி - சேலம் மாவட்டம்.

3.பொ.மல்லாபுரம் - தருமபுரி மாவட்டம்.

பேரூராட்சி துணைத் தலைவர்

1. கடத்தூர் - தருமபுரி மாவட்டம்.

2. திருப்போரூர் - செங்கல்பட்டு மாவட்டம்.

3. புவனகிரி - கடலூர் மாவட்டம்.

4. கொளத்தூர் - சேலம் மாவட்டம்.

5. வேப்பத்தூர் – தஞ்சாவூர் மாவட்டம்.

6. அனுமந்தன்பட்டி - தேனி மாவட்டம்.

7. ஓவேலி - நீலகிரி மாவட்டம்.