கட்சியைக்காப்பாற்றவேகதறும்நீங்கள், எங்கள்வெற்றித்தலைவர்மக்கள்விரும்பும்முதல்வர், தமிழ்நாடுமுதலமைச்சரைப்பற்றிப்பேசுவதைப்பார்த்து, சிலுவம்பாளையத்தில்இருக்கும்சிறுபிள்ளைகூடச்சிரிப்பாய்ச்சிரிப்பதாக தவெக கடுமையாகச் சாடியுள்ளது.

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசும்போது, கட்சி ஆரம்பித்து 3 வருடத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்?  விஜய் திரைப்படத்தில் நடித்ததால் வெற்றி பெற்றிருக்கிறார். சேவை செய்ததால் அல்ல என்று கூறி இருந்தார். இதை தவெக கடுமையாக விமர்சித்துள்ளது.

தீர்ந்துபோன சக்தி ஏளனம் பேசுவது ஏனோ?

இதுகுறித்து தவெக ஐ.டி. விங் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’திரைப்படத்தில்தோன்றி, புகழ்பெற்றவராம், நம்வெற்றித்தலைவர். இல்லையென்றுயார்சொன்னது? தலைவரேஇதைத்தேர்தல்பிரச்சாரஇறுதிக்கூட்டத்தில்சொன்னாரே. ஆனால், இதுகூடத்தெரியாமல், தீர்ந்துபோனசக்தி, திரைப்படப்புகழ்என்றுஏளனம்பேசுவதுஏனோ?

வலுவானமக்கள்இயக்கமாகஅ.தி.மு.க.வைக்கட்டமைத்தபுரட்சித்தலைவர்எம்.ஜி.ஆரும், அதைக்கட்டிக்காத்தஜெயலலிதாஅம்மையாரும்திரைப்படங்களில்தோன்றிப்புகழ்பெற்றதைத்தான்இப்படிச்சொல்லிஏளனம்செய்கிறாராஇந்தத்தீர்ந்துபோனசக்தி?

எப்படி மன்னிக்கும்?

அப்பழுக்கற்றதொண்டர்கள்இயக்கத்தைஅடகுவைத்து, கரைந்துகாணாமல்போகச்செய்தஇந்தத்தீர்ந்துபோனசக்தியைஎம்.ஜி.ஆரின்ஆவியும்ஜெயலலிதாஅம்மையாரின்ஆவியும்எப்படிமன்னிக்கும்?

கோட்சூட், போட்டோஷூட்என்றுநீங்கள்பேசுவதுமட்டும்பணிவானபேச்சா? பண்பானபேச்சா, மிஸ்டர்தீர்ந்துபோனசக்தி? ஆட்சிக்குவந்துஒருமாதம்கூடஆகாதஎங்களைப்பார்த்து, முன்புஎன்னசெய்தீர்கள்என்றுகேட்கிறீர்களே, மற்றும்பலராகஇருந்துமங்கிப்போனதீர்ந்துபோனசக்தியாரே. இதுஎன்னலாஜிக்தீ.போ.ச.?

இதையும் வாசிக்கலாம்: தலைகால் புரியாமல் ஆடுவதா? பதவி வந்ததும் பணிவு வரணும்- முதல்வர் விஜயை வெளுத்தெடுத்த ஈபிஎஸ்!

உலகமறிந்த பேரம்

குதிரைபேரம்நடத்தவேண்டியஅவசியமேஎங்களுக்குஇல்லை. தீயசக்தியுடன்நீங்கள்நடத்தியரகசியபேரத்திற்காக, தடம்மாறித்தடுமாறிஓரமாகஒதுங்கியதுதான்உலகமறிந்தபேரம். அதனால்எங்கள்மீதுஅவதூறுபரப்புவதைஇத்தோடுநிறுத்திக்கொள்வதுநல்லது.

எங்கள்ஆட்சியின்மக்கள்நலத்திட்டங்கள்ஒவ்வொன்றாகநிறைவேறநிறைவேற, நீங்கள்அரசியலில்கரையேறமுடியாமல்தத்தளிக்கப்போவதைத்தமிழகமேபார்க்கப்போகிறது.

பொதுச்செயலாளர்என்றமுறையில்தமிழகம்முழுமையையும்பற்றிப்பேசினால்பரவாயில்லை. ஒரேஒருமாவட்டத்தில்பெற்றவெற்றியைமட்டும்சிலாகிப்பதன்அர்த்தம்என்ன? நீங்கள்மாவட்டத்துக்குஉள்ளேயேமடங்கிமுடங்கிஅடங்கிப்போனதாகத்தானேஅர்த்தம்? இந்தலட்சணத்தில், தமிழகத்தில்விரைவில்பொதுத்தேர்தல்வரும்என்கிறாரேதீ.போ.ச.!

 மண்ணைக்கவ்வப்போவதுநிச்சயம்

எத்தனைதேர்தல்கள்வந்தாலும்அத்தனையிலும்நீங்கள்மண்ணைக்கவ்வப்போவதுநிச்சயம். கட்சியைக்காப்பாற்றவேகதறும்நீங்கள், எங்கள்வெற்றித்தலைவர்மக்கள்விரும்பும்முதல்வர், தமிழ்நாடுமுதலமைச்சரைப்பற்றிப்பேசுவதைப்பார்த்து, சிலுவம்பாளையத்தில்இருக்கும்சிறுபிள்ளைகூடச்சிரிப்பாய்ச்சிரிக்கிறது. இந்தயதார்த்தம்புரிந்தால்சரி’’என்று தவெக கடுமையாகச் சாடியுள்ளது.