Continues below advertisement

சென்னையை கலக்கிய டபுள் டக்கர் பேருந்து

ஒருகாலத்தில்சென்னையைகலக்கிவந்தடபுள்டக்கர்பேருந்துமீண்டும்மக்கள்பயன்பாட்டிற்காகவரவுள்ளது. ஆமாம்..  1970ஆம் ஆண்டுகளில் டபுள் டக்கர் பேருந்துகள் சென்னையின்அடையாளமாகவேபார்க்கப்பட்டது. இந்தபேருந்தானதுசென்னையில்தாம்பரத்தில்இருந்துஉயர்நீதிமன்றம்வரைஇயக்கப்பட்டது. இந்தபேருந்தில்பயணிப்பதற்காகவேஅதிகளவில்சுற்றுலாபயணிகள்சென்னைக்குவரதொடங்கினர். பொதுமக்களின்வரவேற்புஅதிகளவில்இருந்தாலும்பராமரிப்புசெலவுஅதிகளவில்இருந்தகாரணத்தால்டபுள்டக்கர்பேருந்துகடந்த 2008ஆம்ஆண்டுநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில்தற்போதையதலைமுறைகளைமற்றும்சுற்றுலாபயணிகள்அதிகளவில்ஈர்க்கும்வகையில், தமிழகபோக்குவரத்துகழகம்பல்வேறுஅதிநவீனபேருந்துகளைஇயக்கிவருகிறது. அந்தவகையில்மீண்டும் 18ஆண்டுகளுக்குபிறகுசென்னையில்டபுள்டக்கர்பேருந்துஇயக்கப்படவுள்ளது. ‘அசோக் லேலண்ட்’ நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 20 மின்சார இரண்டு அடுக்கு பேருந்துகளை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதற்கானடெண்டர்வெளியிடப்பட்டநிலையில்தற்போதுசென்னையில்இயக்கும்வகையில்சோதனைஓட்டம்தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரயில் பாலங்கள் சாலையிலும் செல்கிறது. மேலும்புதியமேம்பாலங்களும்அமைக்கப்பட்டுவருகிறது.

Continues below advertisement

எந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பேருந்து

எனவே இரட்டை அடுக்கு பேருந்து இயக்கும் போது ஏதேனும் பாதிப்பு வருகிறதா என இரட்டைஅடுக்குபேருந்தைசென்னையில்பல்வேறுஇடங்களில்இயக்கிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெற்றிகரமாக டபுள் டக்கர் பஸ் சோதனை முடிவடைந்துள்ளது.அந்தவகையில்இந்தபேருந்தானதுசென்னையில்முதல்கட்டமாகஇரண்டுவழித்தடத்தில்இயக்கப்படவுள்ளது. தாம்பரம்- பிராட்வே வழித்தடத்திலும், கோயம்பேடுஅல்லதுஅடையாறு முதல் மாமல்லபுரம் வரையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கனவே மின்சார பேருந்துகள் சென்னை மட்டுமல்ல பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் நிலையில், ‘அசோக் லேலண்ட்’ நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 20 மின்சார இரண்டு அடுக்கு பேருந்துகளை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி இறுதியில் சென்னையில் டபுள் டக்கர் பேருந்து

இந்தஇரட்டைஅடுக்கபேருந்துகள்சுற்றுலாதளங்களைஇலக்காகவைத்துஇயக்கதிட்டமிடப்பட்டுள்ளதாகமாநகரபோக்குவரத்துதுறையின்ரதெரிவித்துள்ளனர். வார இறுதி நாட்களில் மக்களின் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் இந்த இரட்டை அடுக்கு பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தமாதம்( ஜனவரி) இறுதியில் சென்னையில் தனது பயணத்தை டபுள்டக்கர்பேருந்துதனதுபயணத்தைதொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்கள் - சிறப்பம்சங்கள்

சென்னையில்மாநகரபேருந்துகளில்டீசல்பேருந்துகளுக்குமாற்றாகமின்சார பேருந்து இயக்கப்பட்டுவருகிறது. இதேபோலஇரட்டைஅடுக்குபேருந்தும்மின்சாரத்தில்இயக்கும்வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால்டீசல்செலவுகுறைவதோடு காற்று மாசு மற்றும் கார்பன் வெளியேற்றம் குறைகிறது.

சாதாரண பேருந்தை விட டபுள் டக்கர்பேருந்தில்50 முதல் 100 % வரை அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். ஒரேநேரத்தில் அதிக பயணிகளை பேருந்தில் ஏற்றிசெல்வதால் சாலையில் பேருந்துகள் எண்ணிக்கை குறைவதோடுபோக்குவரத்து நெரிசல் குறையவாய்ப்புள்ளதாககூறப்படுகிறது.