Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 12.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியல் ; 

Continues below advertisement

சென்னை ; 

அரும்பாக்கம் , எம்.எம்.டி.ஏ காலனி , சூளைமேடு , அழகிரி நகர் , 100 அடி சாலை, மேத்தா நகர், ரயில்வே காலனி, நெல்சன் மாணிக்கம் சாலை.

கோவை ;

பெத்தாபுரம் , தண்ணீர் பந்தல் , கோட்டைப்பிரிவு , ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர் , சின்னமடம்பாளையம், மடம்பாளையம் , செல்வபுரம் , சாந்திமேடு , பாரதி நகர் , சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.

தர்மபுரி ;

மாம்பாட்டி , கொட்டப்பட்டி , அம்மாபட்டி ,  மாம்பாடி, கைலாயபுரம், கே.வேத்ரப்பட்டி, தீர்த்தமலை, மாவேரிப்பட்டி, சிக்கலூர்.

மதுரை ;

அரசு பாலிடெக்னிக் , சுப்ரமணியபுரம் 1,2,3 தெரு , என்.என்.சாலை , ஏ.ஏ.சாலை , பி.பி.சாலை , சுந்தரராஜபுரம் , நல்ல முத்து பிள்ளை காலனி , எம்.கே.புரம், செட்டி ஊரணி , ராஜா தெரு , வள்ளுவர் தெரு , சோலை அழகுபுரம் , வில்லாபுரம் , பூமார்க்கெட் , மணிகண்டன் நகர் , எம்.கே.புரம் , பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்.

பெரம்பலூர் ;

அடைக்கம்பட்டி , அம்மாபாளையம் , மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி, பெரளி , கல்பாடி , அசூர் , கே.புதூர்.

தூத்துக்குடி ;

கோரம்பள்ளம், வாகைக்குளம், புதுக்கோட்டை, முடிவைத்தனேந்தல்.

உடுமலைப்பேட்டை ;

கொத்தமங்கலம் , பொன்னாரி , வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்.

வேலூர் ;

MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்

Continues below advertisement
Sponsored Links by Taboola