தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளை மின் தடை ஏற்ப்படும் மாவட்டங்கள்:
சென்னை மாவட்டம்:
புளியந்தோப்பு - சைடனாம்ஸ் சாலை, கண்ணப்பர் திடல், ரிப்பன் பில்டிங் பகுதி, பெரியமேட் பகுதி, சுந்தரபுரம், நேரு டிம்பர் மார்ட் பகுதி, அப்பாராவ் கார்டன், டிமலர்ஸ் சாலை, வஉசி நகர், அம்பேத்கர் நகர், அம்மாயி அம்மாள் தெரு, குட்டிதம்புரான் தெரு, கண்ணிகாபுரம், காந்தி நகர், பவுடர் மில்ஸ் சாலை, சத்தியவானி முத்து நகர், வீராசாமி தெரு,பார்த்தசாரதி தெரு, நாச்சியாரம்மாள் லேன், திரு.வி.கா நகர், பாடீசன் புரம், அம்பேத்கார் நகர், மன்னார்சாமி தெரு, ராமசாமி தெரு, திருவேகடசாமி தெரு,ளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜாபர்கான் தெரு, போல்நாயக்கன் தெரு, நாட்ச்சாரம்மாள் தெரு, மண்னார்சாமி தெரு, நாராயனசாமி தெரு, டிக்காஸ்டர் சாலை, சூளை மோதிலால் தெரு, காட்டூர் நல்ல முத்து தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, அஷ்டபுஜம் சாலை, சூளை பெரியார் நகர், பார்த்தசாரதி தெரு, முனுசாமி நகர், ஆவடி சீனிவாசன் தெரு, கே.எம்.கார்டன், சுப்பானாயுடு தெரு, ஜிவி.கோயில் தெரு
விருதுநகர் மாவட்டம்:
திருத்தங்கல், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட்பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடப்பட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சானார்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.