தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளை தமிழ்நாட்டில் வேறு எந்த இடங்களிலும் மின் தடை அறிவிக்கப்படவில்லை. மேலும் இன்று 21.11.25 மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை கீழே காண்போம்.
நாளைய(24-11-25) மின் தடை:
கோவை
கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, கொத்தவாடி, பனடிப்பட்டி
திருப்பூர்
உடுமலை பகுதியில் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்து கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சுங்காரமடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம்
திருச்சி
செவலூர், தங்கமா ரெட்டியபட்டி, மணிகட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என் புத்தூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்கலம், முட்டப்புடப்பு, உசிலம்பட்டி, பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருதகோவில்பட்டி, வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி, அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி
மதுரை
னைக்கரைப்பட்டி, சின்னக்கட்டளை, இ.பெருமாள்பட்டி, ஏழுமலை, கோபாலபுரம், குடிசேரி, எம்.கல்லுப்பட்டி, எம்.எஸ். புரம், மல்லாபுரம், மாங்கல்ரேவ், மீனாட்சிபுரம், மேல திருமணிகம், பாப்பிநாயக்கன்பட்டி, பேரையூர், பெரியகட்டளை, பெருங்காமநல்லூர், பொன்னுவர்
சங்கரலிங்கபுரம், சாப்டூர், சீல நாயக்கபட்டி, சோழபுரம், சூலாபுரம், டி. கிருஷ்ணாபுரம், டி. ஊலப்பட்டி, வாழைத்தூப்பு, வாகனேரி, வந்தபுலி, வந்தபுளிச்செல்லையாபுரம், விட்டல்பட்டி
சென்னை:
கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே சாலை, வாலஸ் கார்டன் 1 முதல் 3வது தெரு, ரட்லேண்ட் கேட் 1 முதல் 6வது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3வது தெரு, ஆண்டர்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1, 2வது தெரு, நவாப் ஹபிபுல்லா 1, 2வது அவென்யூ, பைக்ராப்ட் கார்டன் தெரு