தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
கோவை
கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹவுசிங் போர்டு, ஏ.ஆர்.நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தேக்கம்பட்டி, நஞ்சயகவுண்டபுதூர் சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன்கோவில், நெல்லித்துறை, கெந்தசண்புராமன் உப்புபள்ளம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜனங்கனூர், எம்.ஜி.புதூர் ஆகிய இடங்கள்.
மதுரை
அச்சம்பத்து, சமயநல்லூர், வலையங்குளம், எழுமலை, கோபாலபுரம், இ. பெருமாள்பட்டி, எழுமலை & சுற்றுப்புறங்கள், சீலநாயக்கப்பட்டி, உலபட்டி, பொன்னுவர்பட்டி, வந்தபுளிச்செல்லியாபுரம், சோழபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்மேலும், மங்கல்ரேவ், குடிசேரி, டி.கிருஷ்ணாபுரம், சூலபுரம், எம்.கல்லுப்பட்டி, வாழைத்தோப்பு, துள்ளுக்குட்டிநாயக்கனூர், மல்லாபுரம், எம்.எஸ்.புரம், டி.ராமநாதபுரம், அத்திக்கரைப்பட்டி, மேல திருமணிகம், மீனாட்சிபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம், விட்டல்பட்டி, வந்தபுலி மற்றும் சுற்றுப்புற பகுதிகள். சின்னக்கட்டளை, பெருங்காமநல்லூர், வாகனேரி சுற்றுப்புறங்கள், பெரியகட்டளை, பேரையூர், மீனாட்சிபுரம், சாப்டூர், வந்தபுளி, ஆனைக்கரைப்பட்டி, வாலாந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம்
திருச்சி
கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டார் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு ஆகிய பகுதிகள்.மேலும், உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணி ரோடு, டாக்கர் ரோடு, P.V.S.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோசஷ்கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லுார், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம். பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூர் ஆகிய பகுதிகள்.
ஈரோடு
கணபதிபாளையம், ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பாளையம் ஆகிய இடங்கள்.
கரூர்
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, காமராஜபுரம், எஸ்.பி.ராஜபுரம் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் ஆகிய இடங்கள்.
திண்டுக்கல்
கோபால்பட்டி, வேம்பார்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, முளையூர், எரமநாயக்கன்பட்டி, மருநூத்து, ஆவிளிப்பட்டி, வீரசின்னமபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, ராமராஜபுரம், சில்வார்பட்டி, ஆவிளிபட்டி, கன்னியாபுரம், மணியக்காரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தஞ்சாவூர்
ஆடுதுறை, எஸ்.புதூர், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூர், கஞ்சனூர், திருலோகி, சாத்தனூர், சூரியனார் கோவில், திருவிடைமருதூர் ஆகிய இடங்கள். அத்துடன் வல்லம், மின்நகர், பிள்ளையார்பட்டி, எம்.ஜி.ஆர்.நகர், சென்னம்பட்டி, கயிறுவாரியம், ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகள். பூண்டி, சாலியமங்கலம், பச்சக்கோட்டை, பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், திருபுவனம், சூழியக் கோட்டை, கம்பர்நத்தம், மலையர் நத்தம், குடிகாடு, கோவிலூர், புலவர்நத்தம், செண்பகபுரம், மேலகொருக்கப்பட்டு தென்கொண்டார் இருப்பு ராராமுத்திரக்கோட்டை, கிருஷ்ணாபுரம், வாளமர்கோட்டை, அருந்தவபுரம், நெய்வாசல், ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன் குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய பகுதிகள்.
கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை ஆகிய பகுதிகள்.
தருமபுரி
பொம்மிடி, அஜம்பட்டி, வேப்பிலைப்பட்டி, வாசிகவுண்டனூர், தாளநத்தம், திப்பிரெடிஹள்ளி, வத்தல்மலை, பண்டாரசெட்டிப்பட்டி, சொரக்கப்பட்டி, குமாரசாமிப்பேட்டை, பெடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஅள்ளி, இந்தூர், சோம்பட்டி, வீவ்ஸ் காலனி, நேதாஜி பை பாஸ் சாலை, அப்பாவு நகர், ஏ.ஆர்.குவாட்டர்ஸ், இரயில்வே நிலையம் ஆகிய இடங்கள்.
வேலூர்
தாமரைப்பாக்கம், வளத்தூர், வணக்கம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணன், மழையூர், பாளையம், பரதராமி, விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர், திமிரி, புதுப்பாடி, வளவனூர், கடபந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர் ஆகிய இடங்கள்.