TN legislative Assembly: ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் அப்பாவு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் தொடங்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது அமர்வு வரும் 6ஆம் தேதி தொடங்கி மே மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்க உள்ளது. அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்ச்சி நிரல்:
6-4-2022: நீர்வளத்துறை
7-4-2022: 34 - நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழுங்கல துறை
42 - ஊாக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
8-4-2022: 12- கூட்டுறவு
13-உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
9-4-20322 (சனிக்கிழமை): அரசு விடுமுறை
10-4-2022(ஞாயிற்றுக்கிழலை): அரசு விடுமுறை
11-4-2022 (திங்கட்கிழமை): 20 உயர் கல்வித் துறை
43- பள்ளிக் கல்வித் துறை
12-4-2022: 21 - பெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகக்ஷகள் துறை துமை) 30 (பொதுப் பணித் துறை)
5- வேளாண்மை மற்றும் உழவரி துறை
6-5-2022 (வெள்ளிக்கிழமை): 4-ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 22-ஊவல் (உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
7-5-2022 (சனிக்கிழலை): 23 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
(உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) தொடரச்சி
8-5-2022 (ஞயிற்றுக்கிழமை) : அரசு விடுமுறை
9-5-2022 (திகாட்கிழமை): 22 காவல்துறை
23- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிவன் ணப்பு பணிகள் துறை, மதுவிலக்கு (உள்துறை, மதுவிகக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
36 - திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
16 - நிதித் துறை
36 மனித வன மேலாண்மைத்துணை
60 ஓவூதியகளுஓய்வுக்காக தன்மைகளும்
38- பொதுத் துறை
10-5-2022 (செங்காய்க்கிழயை): 38-பொதுத்துறை
63 - சிறப்புத் திட்ட செயமைக்கத் துறை
1- மாநில சட்டப்பேரவை
2-ஆளுநர் மற்றும் அமைச்சரவை அரசினர் சட்ட முன்வடிவுகள்
இந்த நாட்கள் அனைத்தும் சட்டப்பேரவை காலை 10.00 மணிக்கு கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்