மேலும் அறிய

TN Cabinet: எடப்பாடிக்கு சவாலா..! கல்விக் கடன் ரத்து - இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் முடிவு?

TN Cabinet CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

TN Cabinet CM Stalin: பட்ஜெட் தொடர்பாகவும், எடப்பாடிக்கு சவால் விடுக்கும் வகையிலான தேர்தல் அறிக்கைகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, திமுக தலைமையிலான அரசு இடைக்கால பட்ஜெட்டை தயார்படுத்தி வருகிறது. விரைவில் சட்டமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதை முன்னிட்டு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், எந்த திட்டங்கள் மூலம் மக்களுக்கு நேரடி பலன் கிடைக்கும், இடைக்கால பட்ஜெட்டில் எந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாம்.

பட்ஜெட்டில் கூடுதல் சலுகைகளா?

கடைசியாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இதுபோக தேர்தலை மையமாக கொண்டு பட்ஜெட்டில் என்ன மாதிரியான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்? மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி வழங்குவது, மக்களுக்கு நேரடியாக பணப்பலன் கிடைக்கும் வகையிலான புதிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள், வேலையில்லா இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் நலிவடைந்த மக்களுக்கான புதிய திட்டங்களும் பரிசீலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடிக்கு சவாலா?

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அதிரடியான பல தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. மாணவர்களுக்கான கல்விக் கடன் இலவசம், ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம், கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் தள்ளுபடி, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என கவனத்தை ஈர்கக் கூடிய பல அறிவிப்புகளை eடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதனை ஈடுகட்டும் வகையிலான அறிவிப்புகள் குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிப்பார் என கூறப்படுகிறது. குறிப்பாக, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என்பது, கடந்த 2021ம் ஆண்டு வெளியான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஆனால்,தற்போது வரை அது நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆட்சி அமைந்தால் அதிமுக தள்ளுபடி செய்யும் என்றும் வாக்குறுதியை தவிடுபொடியாக்க, தேர்தல் அறிக்கையின்படி உடனடியாக கல்விக் கடனை திமுக தள்ளுபடி செய்யுமா? என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இடைக்கால பட்ஜெட்

தற்போதைய திமுக அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி பட்ஜெட் இதுவாகும். இதன் மூலமே தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே, அதிரடியான திட்டங்களை அறிவித்து வாக்காளர்களிடையே கவனத்தை ஈர்க்க திமுக முனைப்பு காட்டி வருகிறதாம். அதன்படி, பல அதிரடியான திட்டங்கள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக
13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
Toyota Urban Cruiser Ebella Review: டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா எப்படி இருக்கு.? பிடித்தவை, பிடிக்காதவை என்ன.? விமர்சனம் இதோ
டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா எப்படி இருக்கு.? பிடித்தவை, பிடிக்காதவை என்ன.? விமர்சனம் இதோ
Taigun vs Creta Vs Seltos: ஹுண்டாய் க்ரெட்டா VS கியா செல்டோஸ் VS ஃபோக்ஸ்வாகன் டைகுன்; மிட் சைஸ் SUV-ல் எது பெஸ்ட்.?
ஹுண்டாய் க்ரெட்டா VS கியா செல்டோஸ் VS ஃபோக்ஸ்வாகன் டைகுன்; மிட் சைஸ் SUV-ல் எது பெஸ்ட்.?
Embed widget