TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!

TN Assembly Session LIVE: இன்று தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ஜேம்ஸ் Last Updated: 09 Jan 2025 10:00 AM

Background

TN Assembly:  தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, 2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்:நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடருக்கான அனைத்து...More

சட்டப்பேரவை தொடக்கம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 4வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. மேலும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.